Advertisements

Daily Archives: ஜனவரி 26th, 2019

தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்… பம்மிய எடப்பாடி

கோட்-சூட்டுடன் படுபந்தாவாக வந்த கழுகாரிடம், “தமிழக அரசு கூட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் போயிருந்தீரா… சக்சஸ்தானே?’’ என்று கேட்டோம்.

‘‘சக்சஸா, வெறும் சர்க்கஸா என்பது சில நாள்களில் தெரிந்துவிடும். உதாரணத்துக்கு ஒரேயொரு விஷயம். மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலர், பழைய கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்கள். ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம் என்கிறது தமிழக அரசு. ஆனால், அது ‘ஹண்ட்ரட் ஹேண்ட் சிஸ்டம்’ என்பதாகத்தான் இருக்கிறது. சிங்கிள் விண்டோவுக்குப் பின்னாலிருந்து நூறு கைகள் நீள்கின்றன’ என்று அவர்கள் முணுமுணுத்திருக்கிறார்கள்’’ என்று சொல்லி, மர்மப் புன்னகையை வெளியிட்டார் கழுகார்.

Continue reading →

Advertisements

கொட்டாங்கச்சியில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?.. தூக்கி எறியாதீர் மக்களே!

image

மனிதர்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் கொட்டாங்கச்சியை (தேங்காய் சிரட்டை ) பயன்படுத்தி பல்வேறு அழகு சாதன பொருட்களை செய்து வேலை வாய்ப்பை கொடுப்பதோடு அதனை பிறருக்கும் சொல்லி கொடுத்து ஊக்குவிக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயகுரூஸ், சிறிய முதலீட்டில் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் அழகு கலை பொருட்கள் தயாரிப்பு குறித்த செய்தி தொகுப்புதான் இது.
Continue reading →

இதுவரை இல்லாத புது வசதியை அறிமுகம் செய்கிறது வாட்சப்! உடனே பாருங்க!

சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு  தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
Continue reading →

சமைக்கும்போது நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகள்தான் உணவில் உள்ள சத்துக்களை அழிக்கிறதாம் தெரியுமா?

இயற்கை உணவுகள் அனைத்துமே எப்பொழுதும் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குபவைதான். ஆனால் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளால் காய்கறிகளில் உள்ள பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். உணவை அதிக வெப்பத்தில் சமைப்பது, அதிக நீர் ஊற்றுவது, தவறான பொருட்களை சேர்ப்பது என சமைக்கும் போது நாம் செய்யும் தவறுகள் ஏராளம்.
Continue reading →