Advertisements

Daily Archives: ஜனவரி 27th, 2019

சின்ன பிரச்னையல்ல – சினைப்பை நீர்க்கட்டி!

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகளும், ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் நாயகியுமான சாரா அலிகான், தனக்கு `பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி  பாதிப்பு இருந்ததாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே, அவருக்கு உடல் எடை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாரா மட்டுமல்ல, இந்தியாவில் வருடத்துக்கு     பத்து லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி’ எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.

Continue reading →

Advertisements

வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..!

ம்மில் பலருக்கு எந்த முதலீட்டுக்கு அல்லது எந்தச் செலவுக்கு எவ்வளவு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்கிற விவரம் தெரியாமலே இருக்கிறது. இதனால் வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்யாமல், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போடுகிறார்கள். இங்கே நாம் சொல்லியிருக்கிற வருமான வரியைச் சேமிக்கும் 30 வழிகளின்படி நீங்கள் நடந்தால், வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்!

பொதுவாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களின் நிதி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது, வருமான வரி கட்ட வேண்டிவரும். 60 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உள்ளது.

Continue reading →

ஒருவருக்கு குருதசை எப்போதெல்லாம் நன்மை தரும்?

வலிமையான குரு தசை ஒருவருக்கு நடக்கும்போது அவருடைய குழந்தைகளும் மேன்மையான நிலையில் இருப்பார்கள். மக்களைப் பற்றிய நல்ல செய்திகளை குரு தனது தசையில் கேட்க வைப்பார்”  என்கிறார்  ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி.

”வலிமையான குரு தசை ஒருவருக்கு நடக்கும்போது அவருடைய குழந்தைகளும் மேன்மையான நிலையில் இருப்பார்கள். மக்களைப் பற்றிய நல்ல செய்திகளை குரு தனது தசையில் கேட்க வைப்பார்”  என்கிறார்  ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி. ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் தரும் பலன்கள் பற்றி மேலும் விரிவாகக் கூறுகிறார்.

Continue reading →

வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் Vs உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள்… வெல்வது யார்?

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செய்யப்பட்ட திருத்தங்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வரவுள்ளது. அப்படி வந்தால், ஆன்லைன் விற்பனைத்தளங்கள், பொருள்களை வாங்கி வைத்து விற்பனை செய்வதில் முழுமையாக அந்நிய முதலீடு அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, அமேசான், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களின் முதலீடு பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

Continue reading →