Advertisements

Daily Archives: பிப்ரவரி 3rd, 2019

காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செய்ய கூடாது..! மீறி செய்தால் ஆபத்து அதிகம்…

நிம்மதியான தூக்கம்..!

இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான தூக்கம் பலருக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. இதனால், இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில் காலையில் எழுந்ததும் ஒரு சில விஷயங்களை செய்து மேலும் பலவித பாதிப்புகளை பரிசாக வாங்கி கொள்கின்றனர்.

இருட்டிலே வாழ்பவரா..?
Continue reading →

Advertisements

ஆண்கள் எத்தனை வாரத்திற்கு ஒரு முறை முடி வெட்ட வேண்டும்..! அப்படி வெட்டுவதால் பலன் என்ன..?

முடியிலும் பிரச்சினையா..?

இப்போது உள்ள வாழ்க்கை பிரச்சினைகளை விட முடி சார்ந்த பிரச்சினைகள் தான் அதிகம். அதிலும் இதை மிக பெரிய சந்தையாகவே பல கார்ப்பரேட்டுகள் மாற்றி விட்டன. முடியை வைத்து செய்யும் வியாபாரங்களும் கொடி கட்டி பறக்கிறது. இந்த முடி பிரச்சினையை தீர்க்க முடி வெட்டுதலும் ஒரு வகையில் உதவுகிறதாம்.

சுருட்டை முடியா..?
Continue reading →

முகப்பருக்கள் முழுவதையும் நீக்க கடுகு எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க..!

பெரும்பாலும் நாம் சமையலுக்கு சில குறிப்பிட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் வகைகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது உடல் நலம் தான் பாதிக்கப்படும்.
Continue reading →

ஆண்களே! வாரத்திற்கு 1 முறையாவது இவற்றையெல்லாம் சாப்பிடணும்..! இல்லையெனில் என்ன நடக்கும்…?

வெந்தயம்

ஆண்களின் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வை தரும் ஆற்றல் இந்த வெந்தயத்திற்கு உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக்கி விந்தணுக்களை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும். எனவே, வாரத்திற்கு 1 முறையாவது வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

கொண்டை கடலை
Continue reading →