ஸ்டாலினுக்கு குறிவைக்கும் மோடி! – ஐ.பி ரிப்போர்ட்… ஐ.டி ரெய்டு
தமிழகத்தின் முக்கியமான இடங்களில் ஐ.டி ரெய்டு நடக்கும் என்று கடந்த இதழில் சொல்லிச் சென்றீர். ஆனால், அந்த இதழ் கடைக்கு வருவதற்குள்ளாகவே ரெய்டு நடந்தேறிவிட்டதே?” என்றவாறு, பூங்கொத்துக் கொடுத்து கழுகாரை வரவேற்றோம். காலரைத் தூக்கிவிட்டபடி, செய்திகளுக்குள் புகுந்தார் கழுகார்.
‘‘ஆம்… ரெய்டு நடக்கும் என்று நான் சொன்ன அன்றே ரெய்டு தொடங்கிவிட்டது. நடக்கப்போவதைச் சொல்வதுதானே நம்ம ஸ்டைல். கடைசி ஓவரில் அடித்து ஆடுவதைப் போல, இருக்கும் சில நாள்களில், பிற கட்சிகளுக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்பதில் பி.ஜே.பி அரசு மண்டையை
அமாவாசையன்று நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்களை அதிர்ஷ்டசாலியாக்கும்
இந்துக்களின் நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமான ஒன்று அமாவாசை வழிபாடு ஆகும். ஏனெனில் அமாவாசை அன்று இறந்த தன் முன்னோர்களை வழிபடுவது அவர்கள் ஆன்மாவிற்கு அமைதி அளிக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் சிலரோ அமாவாசை அன்று எந்த செயல்களையும் தொடங்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். அமாவாசை நல்ல நாளா? அல்லது கெட்ட நாளா? என்ற விவாதம் பல காலங்களாக நடந்து வரும் ஒரு முற்றுப்பெறாத விவாதம் ஆகும்.
Continue reading →
பாஜ – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு! திமுக – காங்., கூட்டணியை வீழ்த்த அதிரடி வியூகம்
லோக்சபா தேர்தலில் பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ‘தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு துவங்கி விட்டது; அது பரம ரகசியமாக நடந்து வருகிறது’ என துணை முதல்வர் பன்னீர் செல்வம்
Continue reading →