Advertisements

Daily Archives: பிப்ரவரி 5th, 2019

உடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது! மீறினால் உறவில் சிக்கல் தான்!

பீன்ஸ்

உங்கள் இணையுடன் இணையும் போது பீன்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், தாம்பத்தியத்திற்கு முன் பீன்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் வலியை ஏற்படுத்தலாம். அல்லது அதிகப்படியான வாயுக்களை வயிற்று பகுதியில் உருவாக்கும். இதனால் உறவில் இடையூறு ஏற்படும்.

உப்பு
Continue reading →

Advertisements

வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

வாழைப்பழம்

எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது.

காரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.

திராட்சை
Continue reading →

கண்களுக்குக் கீழ் கருவலையமா? உடனே நீக்க இயற்கைக் குறிப்புகள்

கருவலையம் என்பது வெறும் சருமப் பிரச்னை என்று கடந்துவிட முடியாது. அது நம் உடல்நலக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னை. தூக்கமின்மை, அதிகப்படியான வேலை, மனஅழுத்தம் , அலைச்சல் போன்ற காரணங்களால் கருவலையம் ஏற்படும். இருப்பினும் முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிடலாம். ஆனாலும் வாழ்க்கை முறையை மாற்றி உடல் ஆரோக்கியத்தாலும் கருவலையத்தை நீக்க வேண்டியது அவசியம்.
Continue reading →

உடனடி லோன் உஷாரா இருங்க

அவசரத்துக்கு பணம் தேவை. அதுவும் உடனடியாக வேண்டும். என்ன செய்வது என்று கையை பிசைபவர்கள்கள், குறைந்த ஆவணங்களை வைத்து உடனடியாக வழங்கப்படும் கடன்களை
Continue reading →

அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., கூட்டணி; ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சில நாட்களாக திரைமறைவில் நடந்த வந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே முதல் கட்டமாக கூட்டணி உடன்பாடு எட்டியுள்ளது. ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Continue reading →