பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்?
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அளித்த வரிச் சலுகை மற்றும் வரிச் சலுகையைப் பற்றி பட்ஜெட்டின்போது பெருமையாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், புதிய நிதியாண்டுக்கான வருமான வரிச் சலுகை பற்றி எதுவும் கூறாமல் வேறு அறிவிப்புக்குச் சென்றுவிட்டார்.
கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலைக்கழிவு இப்போது, ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப் படுகிறது.
சம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்!
பொதுவாக, பட்ஜெட் என்பது ஒரு நாட்டுக்கான நிதித் திட்டமிடல் தான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது, கடந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்கிற மாதிரியான விஷயங்கள் எல்லாம் எடுத்துச் சொல்லத்தான் பட்ஜெட் தாக்கல் பயன்பட்டு வந்தது.
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்
லட்சியவாதிகளான மீன ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்கு, நீங்கள் எதிர்பாராத பலன்களை வாரி வழங்கப் போகிறார்கள்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்
கொள்கைப்பிடிப்பு கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் பல மாற்றங் களையும் மகத்துவங்களையும் அருளப் போகிறார்கள்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மகரம்
எதிலும் திடமான முடிவெடுக்கும் மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டங்களையும் திடீர் திருப்பங் களையும் வழங்கப்போகிறார்கள்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : தனுசு
அதர்மத்துக்குத் தலை வணங்காத தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் நல்லபல அனுபவங்களைத் தரப்போகிறார்கள்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : விருச்சிகம்
முயற்சியால் முன்னேற்றம் காணும் விருச்சிக ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்குச் சவாலையும் சந்தோஷத்தையும் ஒருங்கே வழங்கப்போகிறார்கள்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : துலாம்
விஷய ஞானம் மிகுந்த துலாம் ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.
ராகு அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கன்னி
கலகலப்பான பேச்சால் கவலையை மறக்கடிக்கும் கன்னி ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையில் புதுப்பயணத்தை வழங்கப் போகிறார்கள்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : சிம்மம்
தலைமைப் பண்பால் சிறந்த சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் எண்ணற்ற மாற்றங்களை அருளப்போகிறது.
ராகு பகவான் அருளும் பலன்கள்