Advertisements

Daily Archives: பிப்ரவரி 8th, 2019

முதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்! மீறினால் ஆப்பு நிச்சயம்!

வர்ஜின்!

இந்த வார்த்தையை கேள்விப்பட்ட பலருக்கும் இதன் அர்த்தமும், இதை பெரிதும் யார் பயன்படுத்துவார்கள் என்பதையும் பற்றி நன்றாகவே தெரிந்து இருக்கும்.

பெரும்பாலும், சிங்கிள்ஸ் தான் வர்ஜினாக இருப்பார்கள் என்கிற கட்டமைப்பும் இங்குள்ளது. ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இது வரை தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை என்கிற நிலை தான் “வர்ஜின்”!

இன்றும் அன்றும்!
Continue reading →

Advertisements

பெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி! நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்

சமீபகாலமாக ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP) என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கு தெரியாமலேயே பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு பணம் திருட்டு நடைபெறுவது பெருகி வருகிறது. இந்த வகையான திருட்டில் இருந்து எப்படி மீள்வது, தப்பிப்பது
Continue reading →

தினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா?

காலையில் எழுந்து கொள்வதற்கே பலருக்கும் மிக அலுப்பாக இருக்கும். இப்படி பட்ட நம்மை காலையில் எழுந்ததும் இதை செய், அதை செய் என்று சொன்னால் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள். ஆனால், உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற கூடிய ஒரு சிலவற்றை செய்வதில் எந்த தவறும் இல்லை.
Continue reading →