காசு… பணம்… துட்டு… – படியாத பேரம்… முடியாத கூட்டணி!
வந்ததுமே சுடச்சுட இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே ஆரம்பித்தார் கழுகார்…‘‘இரண்டு திராவிட கட்சிகளுமே, கூட்டணி வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. தி.மு.க அமைத்துள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம், அறிவாலயத்தில் நடந்துள்ளது. காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் என்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் விவகாரத்தை, கொஞ்சம் பொறுமையாகக் கையாளச் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின்.’’
‘‘அ.தி.மு.க அணியில் என்ன நடக்கிறது?’’
முகத்தை பிரகாசமாக்க முட்டை ஓட்டை பயன்படுத்தி அழகு குறிப்புகள்….!
இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
Continue reading →
இந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் இரகசியம் என்ன தெரியுமா?
பூமியில் ஆயிர கணக்கான பூக்கள் உள்ளது. சில வகை பூக்கள் ரசிப்பதற்கு மட்டுமே. சில வகை பூக்கள் சூடுவதற்கு மட்டுமே. ஆனால், ஒரு சில பூக்கள் மட்டும் தான் இந்த பூமியில் உள்ள மற்ற ஜீவ ராசிகளுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. உண்மையிலே சில பூவுக்குள் ஆயிரம் ஆயிரம் இரகசியங்கள் இன்றும் ஒளிந்து கொ
ண்டு தான் இருக்கிறது.
Continue reading →
உடல், மனதுக்கு புத்துணர்வு தரும் ‘இந்துப்பு’
* உணவு உப்பு அபாயமானதா?
உப்பு, அளவுக்கு அதிகமாகும் போதும் பல பிரச்னை ஏற்படுகிறது. உடலில் உப்பு அதிகரித்தால் அதிகமான தண்ணீரை உடல் சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை, சிறுநீரக கற்கள் மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமான உப்பு, ரத்த குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு தடையை ஏற்படுத்தும்.
இந்த அடைப்பு நீடிக்கும் போது இருதய நோய்கள், மாரடைப்பு ஏற்படலாம். உப்பு, இருதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது. எனவே தினமும் உப்பு அளவில் கவனம் அவசியம். அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதாலும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல்கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப்பட்டு வரும் உணவுகளிலும் அவற்றை கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன்படுத்தப்படுகிறது. பாக்கெட் பாப்கார்ன், உறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றிலும் உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுவதற்கு காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்பு பொருள் என்பதால்தான்.
* உப்பினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பது எப்படி?
வெண்ணெய், பிரசவத்தை சுலபமாக்குமா?
கருத்தரங்கம் நடந்த அரங்கில், கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்காக, யோகா விரிப்பைப் போட்டிருந்தோம். அதைப் பார்த்த ஒரு பெண்ணின் கணவர், அதிர்ந்து, ‘தரையில் சம்மணம் போட்டு உட்காரலாமா?’ என்று கேட்டார்.
இன்னொரு பெண், ‘கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் இருந்து, தினமும் வெண்ணெயை கரைத்துக் குடித்தால், சிரமம் இல்லாமல், குழந்தை பிறக்கும்’ என, என் பாட்டி சொன்னார், என்றார். கர்ப்பம் தொடர்பாக, பலவிதமான, தவறான, நம்பிக்கை நம்மிடம் உள்ளன.