Advertisements

Daily Archives: பிப்ரவரி 20th, 2019

காங்கிரஸ் கேட்ட 10 தொகுதிகள் என்னென்ன? இதோ பட்டியல்… கேட்டதே கிடைக்குமா?

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. அவை எந்தெந்த தொகுதி என்பது குறித்து திமுகவிடம் காங்கிரஸ் பட்டியலை கொடுத்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
Continue reading →

Advertisements

பாமக கூட்டணியை பார்த்து ஏன் இப்படி பதறுகிறது திமுக? இதுதாங்க காரணம்

இது ஒரு மூழ்கும் கப்பல்.. வெட்கம், மானம், சொரணை எதுவுமே கிடையாதா.. இப்படியாக நேற்று மதியம் முதல், திமுக, காங்கிரஸ் தலைவர்கள் வாயிலிருந்து வரிசையாக அர்ச்சனைகள் வந்து விழுந்து கொண்டுள்ளன.

மற்றொரு பக்கம் சோசியல் மீடியாவில் இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு, பாமகவை திட்டித் தீர்த்துக் கொண்டு உள்ளனர்.

இத்தனைக்கும் காரணம், அதிமுக மற்றும் பாமக நடுவே நேற்று மதியம் தேர்தல், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது தான்.
Continue reading →

புகைப்பிடிப்பதால் கண் பார்வை பறிபோகும் ஆபத்து! ஆய்வில் தகவல்

அதிகப்படியான புகைப் பழக்கத்தால் இதயக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ள நிலையில் புதிதாக நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட சிகெரட் பிடிப்பதால் கண்பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Continue reading →

செம்பு மோதிரம் அணிபவரா நீங்கள்? உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது…!

உலோகங்கள்

உலோகங்களுக்கு குணப்படுத்தும் தன்மை இயற்கையிலேயே உள்ளது. தாமிரம், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு பின்னரே உலோகங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது, ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும்.

தாமிரம்
Continue reading →

வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராவ்பெர்ரி பழத்தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்!

முடி பிரச்சினை யாருக்கு தான் இல்லை. வெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது. இந்த முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் உள்ளது. ஆனால், சில வழிகள் மட்டுமே முடியை பாதிக்கமால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
Continue reading →

பா.ம.க.வுக்கு 7 + 1 கொடுத்தது ஏன்? கச்சிதமாக காய் நகர்த்திய அ.தி.மு.க.

:சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்ததால் பா.ம.க.வுக்கு ஏழு லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியை அ.தி.மு.க. வாரி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Continue reading →