என்னது இவ்வளவுதானா.. அதிமுக ஆஃபரால் ஷாக்கில் தேமுதிக.. என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?
அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணையாமல் காலதாமதம் செய்து வருவதற்கான, பின்னணிக் காரணங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சிக்ஸ் பேக் வைக்க ஆசையா? இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்…!
கார்போஹைட்ரேட் அளவு
பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள், ஆனால் அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்க கூடாது. ஏனெனில் இது தசைகளின் வலிமையை கிளைகோஜனின் சுரப்பை தடுக்கும். தொடர்ந்து இயங்கும் உங்களின் தசைகள் சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை, அவை கார்போஹைரேட்டிலிருந்து கிடைக்கிறது. 2500 கலோரிகள் டயட்டை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு அதன்மூலம் 310கிராம் கரோபோஹைட்ரேட் கிடைக்கும்.
அதிக புரோட்டின்
Continue reading →
சமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா? அது இந்த 5 விஷயத்துக்கு தான்.
மிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் உபாதைகளுக்கு பயன்படுகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து உள்ளன.
Continue reading →
காங்கிரசுக்கு 10 தொகுதிகள்.. பெரும் தவறு செய்துவிட்டதா திமுக?
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9, மற்றும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை அதிகம் தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க தேவையில்லை என்பதே, அரசியல் பார்வையாளர்கள் மட்டுமின்றி, திமுக தொண்டர்களின் பார்வையாகவும் உள்ளது.
Continue reading →
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு
9 தொகுதிகள் கொடுக்காவிட்டால் அதிரடி முடிவு
* மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
* டிடிவி தினகரனுடன் சேர ஆலோசனை
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகள் கொடுக்காவிட்டால் 22ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்படும் என்று விஜயகாந்த், அதிமுகவுக்கு கெடு விதித்துள்ளார். அதேநேரத்தில் டிடிவி
Continue reading →