Advertisements

Daily Archives: பிப்ரவரி 22nd, 2019

நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

நிறமும், அதிர்ஷ்டமும்

வீடு கட்டும்போது ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பரிந்துரைக்கப்படும். ஏனெனில் நாம் வசிக்கும் அறை நேர்மறை சக்திகளை ஈர்ப்பதாகவும், நமது மனநிலையை பாதிக்காததாகவும் இருக்க வேண்டும். அதற்கு அறையின் நிறம் மிகவும் முக்கியம். இதே நிலை நாம் அணியும் உடையின் நிறத்திற்கும் பொருந்தும். நீங்கள் அணியும் உடையின் நிறம் உங்கள் வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

சிவப்பு
Continue reading →

Advertisements

கனவுல பொண்ணுங்க வராங்களா? நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரமிது…!

அறிகுறி 1

சூரியன் உங்களுக்கு சிதைந்தது போலவோ அல்லது தேய்ந்தது போலவோ உங்கள் கண்களுக்கு தெரிவது உங்களுக்கு மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் அவர்கள் 11 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என புராணங்கள் கூறுகிறது.

அறிகுறி 2

Continue reading →

பெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்… அப்போ ஆண்களுக்கு?

மச்ச சாஸ்திரம்

சாஸ்திரங்கள் என்பது என்னவென்றால், வழிமுறைகள் என்று பொருள். எந்த விஷயங்கள் எப்படி நடக்கின்றன. நாம் எப்படி நடக்க வேண்டும் என்ற வழிமுறைகளைப் பற்றி பேசுவது தான் சாஸ்திரம். அதேபோல தான் மச்ச சாஸ்திரமும். நம்முடைய உடலில் எந்த இடத்தில் எப்படிப்பட்ட மச்சம் இருக்கிறது. எந்த அளவில் இருக்கிறது, எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்து அதற்குரிய குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் பற்றி மச்ச சாஸ்திரம் மிக விரிவாகப் பேசுகிறது.

ஆண் – பெண் வேறுபாடு
Continue reading →

ஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா?

ஆராய்ச்சி!

ஆயுட்காலத்தை நீடிக்க வைக்க பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனித இனத்தின் மூலதனமாக உள்ளது.

சாப்பிடும் உணவு தான் ஆயுளை அதிகரிப்பதில் முக்கிய இடத்தில் இருப்பதாக இந்த ஆய்வுகள் சொல்கின்றன. கூடவே உணவின் அளவு மிக அவசியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த கலோரிகள்
Continue reading →

மக்களே.. இவர்கள்தான் காங்கிரஸ் வேட்பாளர்களாம்.. உறுதியில்லை, ஊகம்தான்!

காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கி விட்டது. அடுத்து என்ன தொகுதி, யார் வேட்பாளர் என்ற மேட்டர் காத்திருக்கிறது.
Continue reading →

முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா? 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க…

சரும வறட்சி

பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.

மஞ்சள் கிழங்கு
Continue reading →