Advertisements

Daily Archives: பிப்ரவரி 23rd, 2019

குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது ஏன் தெரியுமா…!

குளியல் = குளிர்வித்தல், குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
Continue reading →

Advertisements

உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் அற்புத வழி…!

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால்  பாதிக்க பட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது  உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
Continue reading →

ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே! எப்படி தெரியுமா?

அற்புத மூலிகை

பலவித மூலிகை தன்மைகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் அற்புத மருந்து தான் இந்த அம்மான் பச்சரிசி. இது மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் தனித்துவம் கொண்டது.

சாதாரணமாகவே ஈரப்பதம் நிறைந்த இடங்களில் இந்த மூலிகை வளரும். வெளிப்புற நோய்களுக்கும், உட்புற நோய்களுக்கும் இது அருமருந்தாக செயல்படும்.

எதிர்ப்பு சக்தி மண்டலம்
Continue reading →