காங் – திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ன?… முதல்வர் பழனிசாமி கேள்வி
காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு பாஜக கொண்டு வந்த நல்ல நான்கு திட்டங்களை சொல்ல முடியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் முதல்வர் பழனிசாமி அதற்கு பதில் அளித்துள்ளார்.
Continue reading →
அ.தி.மு.க கூட்டணி – ஆபரேஷன் சக்சஸ்… ஆரம்பித்தது சர்க்கஸ்!
வெயிலில் களைத்துவந்த கழுகாரிடம் சில்லென்று மாம்பழ கூல்டிரிங்க்ஸ் கொடுத்ததும், ‘‘எல்லோரும் மாம்பழத்தைப் பிழிந்தெடுக்கி றார்கள் என்றால்… இங்கேயுமா?’’ என்று கலாய்த்தவர், பழரசத்தைச் சுவைத்துக்கொண்டே, செய்தி களுக்குள் புகுந்தார்.
‘‘அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உருவானது குறித்து உமது நிருபர் கொடுத்துள்ள விரிவான கட்டுரையைப் பார்த்தேன். கச்சிதம். இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறேன்… இந்தக் கூட்டணியில் அன்புமணிக்கு முதலில் வருத்தம்தான். ஆனால், அவரும் ‘கூலாகி’விட்டார். அதற்கான இரு காரணங்களும், அவரது பெயரிலேயே இருக்கின்றன!’’‘‘புரிகிறது… புரிகிறது… சொல்லும்!’’
குடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்?
அறிகுறிகள்
எலும்புகளில் வலி
எலும்புகள் பலவீனமாகுதல் அல்லது உடைந்து போகுதல்
இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்
முதுகுத்தண்டுவடத்தில் அழுத்தம்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நீங்கள் மருத்துவரை நாடி விடுவது நல்லது.
மெட்டாஸ்டிக் புற்றுநோய்
Continue reading →
புருவம் அடர்த்தியாக வளர இந்த அழகு குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க…!
பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.
Continue reading →
மனம் விட்டு அழுங்கள்… அழுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத ஒரு நன்மை மனிதனிடம் இருகிறதென்றால் அது அழுகை. அழுகை என்றாலே கவலை, துக்கம் போன்ற எண்ணங்கள்தான் நினைவிற்கு வரும். அழுவதுதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதை உணர்ந்தது உண்டா? அதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?
Continue reading →
மட்டன் வாங்கப் போறீங்களா? நல்லதா எப்படி பார்த்து வாங்கணும்னு இத படிச்சிட்டு போங்க…
ஆட்டுக்கறி
கடைக்குப் போய் ஆட்டுக்கறி வாங்கறது பிரச்சினையில்ல. நல்லதா பார்த்து வாங்கணும். அது தெரியாமலே நம்மில் பல பேரும் கடையில் போய் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். எப்படித்தான் மட்டனை நல்லதா பார்த்து வாங்கறது என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இதுக்குப்பிறகாவது நாளைக்கு கடைக்கு போய் கடைக்காரரும் வீட்டிலும் மிரண்டு போகிற அளவுக்கு சூப்பரா மட்டன் வாங்கிட்டு வாங்க. இதோ உங்களுக்கு சூப்பர் டிப்ஸ்கள்.
தொடைக்கறி
Continue reading →