இப்பவே வெயில் மண்டைய பொளக்குதா? இந்த மட்டும் பண்ணுங்க… எப்பேர்ப்பட்ட வெயிலையும் சமாளிக்கலாம்
காலை எழுந்ததும்
கோடை காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பல்லைத் துலக்கிக் கொண்டு, காபி, டீயைத் தேடுவதை முதலில் நிறுத்துங்கள்.அதற்கு பதிலாக பழைய சாதம் ஊற வைத்த தண்ணீரை (நீராகாரம்) இரண்டு டம்ளர் அளவுக்குக் குடியுங்கள்.
அடுத்து காலை உணவில் மாதுளை, தர்ப்பூசணி, திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது மிக்ஸ்டாகவோ எடுத்துக் கொள்வது நல்லது.
Continue reading →
சொந்த வீடு’ கனவு நிஜமாகுமா?
சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்புதான். ‘எலி வளையானாலும் தனி வளை’ என்று சொல்வதுண்டு. தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், ஆசை இருந்தால் மட்டும் போதாது. அவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டுக்கான யோகம் அமையப் பெற்றிருக்கவேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுகஸ்தானம் எனப்படும் நான்காவது இடமாகும். இந்த நான்காவது இடத்துக்கு உரிய கிரகம், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரின் அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்குச் சொந்த வீடு அமையுமா இல்லையா என்பதை நிர்ணயிக்க முடியும்.
ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள்களை வைக்கக் கூடாது தெரியுமா…?
ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம்.
Continue reading →
காதுவலி வந்தா உடனே என்ன செய்யணும்? என்னவெல்லாம் செய்யவே கூடாது?
சத்தம்
அதனால் சிலருக்கு செவிட்டுத்தன்மை ஏற்படா விட்டாலும் கூட, உரக்கப் பேசினால் மட்டும் தான் காது சரியாகக் கேட்கும். குடும்பத்தில் அவர்களுடைய பரம்பரையில் யாரேனும் பிறவிச் செவிடர்கள் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ரத்த உறவு திருமணங்கள்
Continue reading →