Advertisements

Daily Archives: மார்ச் 2nd, 2019

போர்ச்சூழல்… தள்ளிப்போகுமா தேர்தல்?

வெயிலில் வியர்த்துவந்த கழுகாருக்கு, ‘சில்’லென்று இளநீரைக் கொடுத்துவிட்டு, ‘‘போர் மேகம் சூழ்ந்திருக்கிறது. தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா?’’ என்று சூடாகக் கேள்வியைக் கேட்டோம்.
‘‘மார்ச் 4 அல்லது 5 அன்று தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும். இப்போதைய சூழ்நிலையில், அது சந்தேகம் தான். இந்திய எல்லையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஜனாதிபதி மாளிகையில் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். பாகிஸ்தானை ஒட்டியிருக்கும் ஐந்து மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால், இந்தச் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது நன்றாக இருக்காது என்று உளவுத்துறையினர், மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம்’’.

 

Continue reading →

Advertisements

இந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை உண்டாக்கும் தெரியுமா?

ஜோதிடத்தின் படி வெள்ளி

ஜோதிட சாஸ்திரத்தின் படி வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திர கிரஹத்துடன் தொடர்புடையதாகும். இது நமது உடலில் இருக்கும் நீர் மற்றும் கபத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். சாஸ்திரங்களின் படி வெள்ளியானது ஒருவர் வாழ்க்கையில் பெருமையையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு அதனை அழகாகவும் மாற்றும்.
வியாழன் மற்றும்
Continue reading →

ஆமணக்கு எண்ணெய்யை வைத்து மலச்சிக்கலை ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி?

சாப்பாட்டு ஆசை யாரை தான் விட்டு வைத்தது. “எங்கும் சாப்பாடு எதிலும் சாப்பாடு” என்கிற நினைப்பில் தான் நம்மில் முக்கால் வாசி பேர் இருக்கின்றோம். சாப்பாடு என்றால் வாயை பிளந்து கொண்டே நாம் போவோம். உணவின் மீது நமக்கிருக்கும் காதல் தான் நம்மை இந்த அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அளவாக சாப்பிடுவதால் எந்தவித பாதிப்பும் நிச்சயம் ஏற்பட போவதில்லை.
Continue reading →

இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்கள் மிகவும் அதிசயமானவர்களாம் தெரியுமா?

எதிர்கால உணர்வுள்ள மக்கள்

INFJ ஆளுமையில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிறிய விஷயங்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் அங்கிருக்கும் பெரிய விஷயங்கள் மீதே கவனம் செலுத்துவார்கள். சவால்களை சந்திக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள. ” முடியாது ” என்னும் சொல் இவர்கள் அகராதியிலேயே இருக்காது, தனக்கான வெற்றி பாதையை தானே வடிவமைத்து கொள்வார்கள். அவர்கள் எப்போதும் பின்வாங்க மாட்டார்கள்.

இலக்குகளுக்கான கடின உழைப்பு
Continue reading →

பெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள்? இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன?

அறிகுறிகள்

மார்பக வலி, வீக்கம், அழற்சி, சிவந்து காணப்படுதல்,கட்டி மாதிரி இருத்தல், சூடாக காணப்படுதல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் தாய்மார்களுக்கு காய்ச்சல் கூட ஏற்படும். இதனால் குழந்தையை கவனிக்க முடியாமல் தாய்மார்கள் சிரமப்படுவார்கள்.

தாய்ப்பால் கொடுங்கள்
Continue reading →

அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகிறது… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்

அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.
Continue reading →