பரபரப்பான சூழலில் விஜயகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தைச் சந்திக்க சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளனர்.
Continue reading →
இந்த அளவுக்கு மேல உடம்புல வெயில் பட்டுச்சினா, உயிரே போயிடுமாம்!
கால மாற்றம்
சரியான நேரத்தில் மழை, சீரான அளவு வெயில்…இப்படி பூமியில் இயக்கமே சீராக இருந்து வந்த காலம் முற்றிலுமாக மாறுபட்டு தலைகீழ் சுழற்சியை தற்போது சந்தித்து வருகிறது. மழை எப்போது வரும் என்றே தெரிவதில்லை.
ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் பல மடங்கு அதிகமாக உள்ளது. துருவ பகுதியில் பனிக்கட்டிகள் உருகி பல அபாய எச்சரிக்கைகளை பூமி தாய் தந்து வருகிறாள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் மனிதன் மட்டுமே!
தட்பவெப்பம்
Continue reading →
எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?
வீ ட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதில் ஆரம்பித்து, குழந்தை களின் பள்ளி, கல்லூரிக் கட்டணத்தைக் கட்டுவது வரை பெரும்பாலானவர்களின் வாழ்க்கை, கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதிலுமே கழிந்துகொண்டிருக்கிறது. கடனே வாங்கக் கூடாது என்பது சரியான அணுகுமுறை அல்ல என்றாலும், எடுத்ததற்கெல்லாம் கடன் வாங்குவதும் மகா தவறு. எந்தெந்தக் காரணங்களுக்காக நாம் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்?
1. முதலீடு
ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு… வீடு வாங்க சரியான தருணமா?
வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் வீடுகளின் விலை இறங்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகி உள்ளது. இந்தச் சமயத்தில், வீடு வாங்க சரியான நேரமா என்கிற எல்லோரது மனதிலும் எழுந்திருப்பதால், அதற்கான பதிலைப் பார்ப்போம்.
ஜி.எஸ்.டி குறைப்பு