OMG குரூப் என்ன செய்கிறது? திமுக வேட்பாளர் தேர்வு இப்படித்தான் நடக்கிறதா?
திமுக வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது? திமுக.வின் உளவுப்படையான ஓ.எம்.ஜி. குரூப்புக்குள் மா.செ.க்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமா? ஒரு ஸ்கேன் பார்வை இங்கே…
Continue reading →
வெயில் காலத்துக்கு உகந்த பருத்தி ஆடைகள்… இவ்வளவு பலன்களா?
இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்படும் பஞ்சால் கையிலேயே நெய்யப்படும் இவ்வாடைகள் கோடையில் நமக்கு நண்பன். பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான்.
ஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்? எப்படி தெரியுமா?
இளமையை இழக்க கூடாது என்கிற எண்ணம் யாருக்கு தான் இருக்காது. ஒரே ஒரு வெள்ளை முடி வந்தாலே ஏதோ 60 வயதை கடந்தது போல பலர் வருந்துகின்றனர். இதை வைத்தே இளமை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் கண்டறிய இயலும். இளமையாகவே இருக்க பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள்.
Continue reading →
சமையல் அறையில் கட்டாயம் செய்ய கூடாத 10 விஷயங்கள்..!
வெவ்வேறு பலகைகள்
உணவு பொருட்களை நறுக்கி பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருத்தல் வேண்டும். சாப்பிட கூடிய உணவு பொருட்களை சைவம் மற்றும் அசைவம் என தனித்தனியாக பிரித்து தான் நறுக்க வேண்டும். அதிலும் அசைவத்திற்கும் சைவத்திற்கும் தனி தனி பலகைகளை பயன்படுத்துவது நல்லது.
நான்-ஸ்டிக்..!
Continue reading →
8 கட்சிகள் இணைந்த தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் உத்தேச பட்டியல்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் வலுவான கூட்டணியை தி.மு.க. அமைத்துள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Continue reading →