Daily Archives: மார்ச் 6th, 2019

திமுகவை விலக்கிய விஜயகாந்த் வீராப்பு! -பின்னணியை விவரிக்கும் தேமுதிக தரப்பு!

ஒரு வழியாக தமிழகத் தேர்தல் களத்தில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்துவிட்டது. இந்த முறையும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கதவைச் சாத்திவிட்டது தேமுதிக.  

எப்படியாவது, கூட்டணிக்குள் தேமுதிகவை இழுத்துப்போட்டுவிட வேண்டும் என்று முயற்சித்தார் ஸ்டாலின். கனிமொழி, திருநாவுக்கரசர் ஆகியோரைத் தூது அனுப்பியும் மசியவில்லை விஜயகாந்த் தரப்பு. தாமே களத்தில் இறங்குவோம் என்று ஸ்டாலினே போனார்.

Continue reading →

இழுபறிக்குக் காரணமே அமைச்சர் தங்கமணிதான்!’ – விஜயகாந்த், ஜி.கே.வாசன் படங்கள் நீக்கப்பட்ட பின்னணி

கட்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் இருக்கும்போது, அனகை முருகேசனும் இளங்கோவனும் சென்றதுதான், தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்திவிட்டது.

பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடையிலிருந்து விஜயகாந்த் படத்தையும் ஜி.கே.வாசன் படத்தையும் நீக்கிவிட்டனர். `தலைமைக் கழகத்தில் எத்தனையோ நிர்வாகிகள் இருக்கும்போது, துரைமுருகனுடன் பேசுவதற்கு 2 மாவட்டச் செயலாளர்கள் கிடைத்தார்களா?’ என ஆதங்கப்படுகின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில்

Continue reading →

ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் இது’ – தி.மு.க வலையில் விழுந்த தே.மு.தி.க!

தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க நிர்வாகிகளைச் சந்திக்க விரும்புவது குறித்த தகவல் காலையிலேயே ஸ்டாலின் கவனத்துக்கு வந்துவிட்டது என்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, வி.சி.க, முஸ்லிம் லீக்

Continue reading →

தினமும் 1 முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமாம்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

முட்டை

முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் எ, ஜின்க், காப்பர், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து போன்றவை முட்டையில் அதிக அளவில் உள்ளது. இவ்வாறு இருக்க இதனால் பாதிப்பு ஏற்படுமா!?

ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
Continue reading →

கடும் அதிர்ச்சியில் தேமுதிக.. கோபம் காட்டிய அதிமுக தலைகள்.. அட இதுதான் காரணமா!

தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்றும் வெளியிடவில்லை. தேமுதிக கேட்ட சில முக்கிய தொகுதிகள் அதிமுக கொடுக்காதது இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது.
Continue reading →

ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் பேச்சு.. அம்பலப்படுத்திய துரைமுருகன்.. தேமுதிகவுக்கு இது தேவையா!

: இதெல்லாம் தேமுதிகவுக்கு தேவையா? ஒரே நேரத்தில் அதிமுக-திமுக என இரண்டு இடங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது. இதில் திமுக தரப்பு சரியான பாடத்தை தேமுதிகவுக்கு புகட்டி இருக்கிறது
Continue reading →

இந்த 7 உணவுகளை சாப்பிட்டால் நுரையீரல்ல சளி சேர்ந்துக்கிட்டே இருக்கும்! #உஷார்

சளி

நாம் நினைப்பது போன்று உடலில் ஒரு சில இடங்களில் மட்டுமே சளி இருப்பதில்லை. தொண்டை, மூக்கு, நெஞ்சு, நுரையீரல், வயிற்று பகுதி என பல்வேறு உறுப்புகளில் சளி ஊடுறுவும் தன்மை கொண்டது. சளி தொல்லையை போக்க முதலில் அவை உருவாகும் காரணிகளை முடக்க வேண்டும். இல்லையேல் உயிருக்கே ஆபத்தான நிலையை இது ஏற்படுத்தி விடும்.

வறுத்த, பொரித்த உணவுகள்
Continue reading →

இன்விடேஷனில் விஜயகாந்த் பெயர் இல்லை.. ஆனால் ஈவ்னிங் வந்துருவாராம்.. களை கட்டும் மோடி கூட்டம்!

இன்று நடக்கப்போகும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் வருவாரா? மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அழைப்பிதழில் அவரது பெயர் இல்லை. இருப்பினும் தற்போது தேமுதிகவின் கொடியை மாநாட்டு மேடையில் சேர்த்துள்ளனராம். இதனால் விஜயகாந்த்தும் கண்டிப்பாக வருவார் என்று பரபரப்பு எழுந்துள்ளது.
Continue reading →

உடற்பயிற்சி இல்லாமல் இந்த இடங்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே எடையை எளிதில் குறைக்கலாம் தெரியுமா?

எடை அதிகரிப்பு

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால் அது எடை அதிகரிப்பு ஆகும். மாறிவரும் வாழ்க்கைமுறை, உணவு பழக்கங்கள், அதிகரித்து போன சோம்பேறித்தனம் என எடை அதிகரிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. எடை சமநிலைதான் உங்கள் ஆரோக்கியத்திற்கான சாவி ஆகும். எடை அதிகரிப்பு ஏற்படும் போது அது உங்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அக்குபஞ்சர்
Continue reading →

ஆவாரம்பூ தினம் 1 வீதம் ரெண்டு வாரம் சாப்பிடுங்க… இந்த எட்டு நோயும் உங்களுக்கு வரவே வராது

மலச்சிக்கல்

இதன் இலைகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இதை நிரூபித்து உள்ளது. இதில் சென்னோசைடு, அன்ட்ரோகுவினோனின் போன்ற மருத்துவ பொருட்கள் உள்ளன. இது ஒரு மலமிளக்கி மாதிரி செயல்பட்டு மலத்தை இலகுவாக வெளியேற்றுகிறது. இந்த இலைகளை சாப்பிட்ட 6-12 மணி நேரத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

உடல் எடை இழப்பு
Continue reading →