தகுதிநீக்க எம்எல்ஏக்கள் போட்டியிடலாமா?.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்?.. தமிழக தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் ஏன் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
Continue reading →
VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்
1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல்(Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
கடுமையாக போராடி, வாதாடி.. கடைசியில் 4 இடங்களில் செட்டிலான தேமுதிக.. தொகுதிகள் இவைதானா?
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மொத்தம் 4 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று கடைசியாக நடந்தது. கடந்த மூன்று வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் எதிலும் உடன்பாட்டை எட்டவில்லை. இன்று உடன்பாடு எட்டப்பட்டது.
Continue reading →
கரு கலையப் போவதை ஒரு வாரத்துக்கு முன்னாடியே எப்படி கண்டுபிடிக்கிறது?
கர்ப்ப காலம்
அமெரிக்க மருத்துவ கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் (ACOG) கூற்றுப் படி, கருச்சிதைவு என்பது கர்ப்ப இழப்பு தொடர்பான ஒரு மிகவும் பொதுவான வகை ஆகும். அனைத்து மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கருத்தரிப்பில், 10-25 % கருச்சிதைவில் முடிவடையும் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
Continue reading →
நீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா? அது என்னென்ன? எப்படி சரிபண்ணலாம்
ஐந்து தோஷங்கள்
நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா?
அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம் ஆகிய ஐந்து தோஷங்கள் தான். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
அர்த்த தோஷம்
Continue reading →
வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் இந்த எளியசெயல்களை செய்யுங்க…அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கைய…!
வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் அனைவரும் விரும்பும் ஒன்றாகும். ஆனால் அது பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட நமது அதிர்ஷ்டத்தை பாதிப்பதாக அமையும். நாம் வீட்டை வெளியேறும்போது செய்யும் சில செயல்கள் நாம் செல்ல காரியங்களை வெற்றிகரமானதாக மாற்றும் என்று கூறப்படுகிறது.
Continue reading →