Daily Archives: மார்ச் 11th, 2019

மதிய நேரத்தில் இந்த 9 உணவுகளில் ஒன்றை கூட சாப்பிட்டு விடாதீர்கள்..! மீறினால் அவ்வளவு தான்!

மதிய நேரம்

காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவுகளை காட்டிலும் மதிய நேரத்தில் அதிக அளவில் உணவை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், அந்த உணவின் தன்மையும், அதனால் கிடைக்க கூடிய ஊட்டச்சத்துக்களும் மிக முக்கியமானதாகும்.
Continue reading →

தற்போது அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் என்னெ்ன?

மக்களவை தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தும் வகையில் நன்னடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே அமலுக்கு வருகிறது.
Continue reading →