உடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..?
மாதுளை
பெண்களின் பிரச்சினையை மட்டும் தான் மாதுளை குணப்படுத்தும் என பலர் தவறாகவே எண்ணி கொண்டுள்ளனர். ஆண்களின் பிரச்சினையை சரி செய்யவும் சிறந்த மருந்தாக மாதுளை உள்ளது.
விறைப்பு தன்மை முதல் ஆண்மை குறைபாடு வரை குணப்படுத்தும் தன்மை இதற்குண்டு என ஆராய்ச்சிகளே சொல்கின்றன.
ஹார்மோன்
Continue reading →
மதியம் குட்டி தூக்கம் நல்லதா
* கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். முடிந்தளவு காலை, மாலையில் வெளி வேலைகளை வைத்து கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்திற்காக வெளியில் செல்ல நேரிட்டால் குடையை உபயோகித்தல் நலன் பயக்கும்.
* கோடையில் கோபம் வருமா?
கரம் கொடுக்கிறார்களா… கழற்றி விடுகிறார்களா?
வெயிலில் களைத்துவந்த கழுகார், ‘ஏசி’க்கு நேராக அமர்ந்து ஆசுவாசமானார். அவரிடம், ‘‘கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை, தி.மு.க–வும் கச்சிதமாக முடித்துவிட்டதே?’’ என்று கேட்டோம்.
‘‘தி.மு.க சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில், ஒரே ரவுண்டில் செட்டில் ஆன ஒரே கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மூன்று தொகுதிகளின் பெயர்களை எழுதிக்கொடுத்து, அதில் இரண்டை வாங்கிக்கொண்டார்கள்.’’
‘‘வைகோ ஒன் பிளஸ் ஒன்-க்கு எப்படி ஒப்புக்கொண்டார்?’’