எனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \டீப்\” யோசனையில் திருமாவளவன்!
வருகிற லோக்சபா தேர்தலில் ரவிக்குமாருக்கோ வன்னியரசுக்கோ சீட் இல்லையாம். பலே பிளானில் இருக்கிறாராம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் .
Continue reading →
நீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா?
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் நோக்கில் தேசிய தகவல் மையம் eCourts என்ற சேவையை வழங்கி வருகிறது.
Continue reading →
அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. !
கூட்டணி கட்சிகள் முடிவாகிவிட்ட நிலையில், அதிமுக உத்தேச தொகுதி பட்டியல் ஒன்று கசிந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள தொகுதிகள் குறித்துத்தான் தற்போது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் தலைவர்கள் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Continue reading →
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…?
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
Continue reading →
நிதானமாக சுவாசித்தால் நிம்மதி!
வாழ்க்கை முறை மாற்றத்தினால், நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள், மன அழுத்தம், முதுகு மற்றும் கழுத்து வலி. சமீப ஆண்டுகளில், 30 வயதிற்கு உட்பட்டவர்கள், இந்தப் பிரச்னைகளோடு வருகின்றனர்.
எந்தப் பக்கமும் வளையாமல், மூங்கில் போல நேராக அமைந்துள்ள உடல் அமைப்பை, உட்காரும் போது, சரியான நிலையில் வைக்காமல் இருப்பதே, பிரச்னைக்கு முக்கிய காரணம்.
தைராய்டு டயட்!
தைராய்டு கோளாறினால், உடல் பருமனானவர்கள், 10 நாட்களுக்கு, இந்த ‘டயட்’டைப் பின்பற்றிப் பாருங்கள். பலன் தெரியும்.
காலை எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரில், அரை மூடி எலுமிச்சை சாறில், ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.
அரை மணி நேரம், சீரான நடைப்பயிற்சி அல்லது யோகா பயிற்சிக்குப் பின், காலை உணவு சாப்பிடலாம்.