Daily Archives: மார்ச் 14th, 2019

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.
Continue reading →

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான 10 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
Continue reading →

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமான வாக்களிக்கலாம் என்று பரவிய தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
Continue reading →

கணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
Continue reading →