கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..!
குறிப்பு 1
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும், நெருக்கமும் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் இறந்த உங்கள் முன்னோர்களின் படங்களையோ அல்லது கடவுள்களின் படங்களையோ உங்கள் படுக்கையறையில் மாட்டி வைப்பதை தவிர்க்கவும். இவை உங்களுக்குள் எழும் காதல் அதிர்வுகளை விரட்டக்கூடியவை ஆகும்.
லோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்?
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவுள்ள நிலையில் இவர்களெல்லாம் போட்டியிடலாம் என உத்தேசமாக தெரிகிறது.
திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ
திமுக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒரு பார்வை.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக- பாஜக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்து
தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி!
சென்னை: அதிமுகவின் மாஸ்டர் ஸ்டிரோக் என்று இதைச் சொல்லலாம். தமிழகத்தில் உள்ள 7 தனித் தொகுதிகளில் 5ல் அதிமுக போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
பொய் வலி… நிஜ சிகிச்சை!
தனது இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், கணவரும் வேலைக்குப் போய் விட, தினமும் தனிமையில் இருக்க நேரிட்ட அந்த பெண்மணி, தனக்கு உடல் முழுதும் வலிப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.
அவரது கணவர் அந்த பெண்மணியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனைகளில் உடல்ரீதியான எந்த பிரச்னையும் அந்த பெண்ணுக்கு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வந்திருப்பது Psychosomatic disorder என்றும், மனநல மருத்துவரை அணுகும்படியும் அந்த பொது மருத்துவர் கூறி இருக்கிறார்.
Psychosomatic disorder என்றால் என்ன? Continue reading →
மாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்?
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை பணி பாதுகாப்பு மற்றும் உறுதியாக பென்ஷன் கிடையாது என்பது.
Continue reading →