திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ

திமுக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒரு பார்வை.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக- பாஜக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்து

போட்டியிடுகின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் இரு கட்சிகளின் கூட்டணிகளும் நேரடியாக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை பார்ப்போம்.

 Here are the list of constituencies where DMK is directly in fray with other parties

அதிமுக- திமுக

1.தென் சென்னை

2. காஞ்சிபுரம்

3. திருவண்ணாமலை

4. சேலம்

5. நீலகிரி

6. பொள்ளாச்சி

7. மயிலாடுதுறை

8. நெல்லை

திமுக- பாஜக

1. தூத்துக்குடி

திமுக- தேமுதிக

1. கள்ளக்குறிச்சி

2. வட சென்னை

திமுக- பாமக

1. ஸ்ரீபெரும்புதூர்

2. அரக்கோணம்

3. தருமபுரி

4. கடலூர்

5. திண்டுக்கல்

6. மத்திய சென்னை

திமுக- தமாகா

1. தஞ்சை

திமுக- புதிய நீதிக் கட்சி

1. வேலூர்

திமுக- புதிய தமிழகம்

1. தென்காசி

%d bloggers like this: