கால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்? எப்படினு தெரியுமா?
கால் ஆணி
கால் பெருவிரலில் வீக்கம், வியர்வை சுரப்பி பாதிப்பு, காலில் வடுக்கள் மற்றும் மருக்கள் உள்ளவர்களுக்கு கால் ஆணி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!
எப்போதுமே சோர்வாக இருக்கும் நேரங்களில் நமக்கு மிக பெரிய பலமாக இருப்பது டீ தான். ஒரு கப் குடிச்சால் சொர்கத்தையே பார்த்தது போல பலருக்கு இருக்கும். சாதாரண டீயை குடிச்சாலே அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இதுவே சில வகையான மசாலா பொருட்களை கொண்ட டீயை குடித்தால் அவ்வளவு தான். உடலின் முழு ஆற்றலும் மீண்டும் கிடைத்து விடும்.
பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்கள் என்ன….?
பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், நம் உடல் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம். பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும்.