தூரத்தில் பார்க்கும்போது, ஒரு பெண் தேவதை போன்று தெரிவார். அவரை அருகில் பார்க்கும்போது முகப்பருவும், பருவால் ஏற்பட்ட தழும்பும் பெரிய குறையாகத் தென்படும்.
விஜயகாந்த் அமெரிக்கா போகலையா.. 4 தொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி என்ன?
விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா போறதா சொன்னாங்க.. ஆனா இப்போ சத்தமே இல்லாம போய்விட்டது. அத்துடன் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு ஆதரவு என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குழந்தைகளை வாங்க, போங்க என்று பேசுவதுதான் மரியாதையா? மருத்துவர் விளக்கம்
வீட்டில் மரியாதையாக நடத்தப்படும் குழந்தைகள், தனக்குக் கிடைத்த மரியாதையை அப்படியே வெளியில் மற்றவர்களுக்குத் தர ஆரம்பிக்கும்.”
‘உங்கள் குழந்தைகளுக்கு மரியாதைக் கொடுங்கள்’ என்று யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? ‘யெஸ், நான் எங்க பிள்ளைகளை வாங்க, போங்கன்னு மரியாதைக் கொடுத்துத்தான் பேசுவோம்’ என்பீர்களா? அல்லது ‘பிள்ளைகளுக்கு மரியாதைக் கொடுக்கிறதுன்னா அவங்க முன்னாடி எழுந்து நின்னு பேசணுமா’ என்று கேலி செய்வீர்களா? நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர் என்றாலும்,
8 அமைச்சர்கள்… மொத்தமாக சுருட்டி கொடுக்கப்பட்ட கரன்சி! எடப்பாடி & பன்னீர் வட்டாரத்தை கதிகலங்க வைத்த தகவல்…
எங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருக்கிறார்கள், அவர்கள் தேவைப்படும்போது வெளியே வருவார்கள் என்று சொல்லி வந்தார் தினகரன். அவர்
நாய்க்குட்டிகிட்ட இதெல்லாம் கவனிங்க… அதோட பாஷையும் புரியும்!
நாய்க்குட்டிகளோட இந்த பாஷையை என்றைக்காவது புரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளீர்களா?

செல்லப்பிராணிகள் யாருக்குத்தான் பிடிக்காது. அவற்றுள் எப்பொழுதும் முதல் இடத்தில் இருப்பவை நாய்கள்தான். மனிதர்களின் நண்பன் என்று அழைக்கப்படுவதும் நாய்தான். ஓநாயில் இருந்து பிரிந்த இனமாகக் கருதப்படும் இவைதான் முதன்முதலில் பழக்கப்படுத்திய மிருகம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆபத்து என்றால், தன் பாதுகாவலரின் உயிரைக் காக்க தன் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு விசுவாசி இந்த விலங்கு.
ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் தினகரன்! ஸ்லீப்பர் செல்களை களையெடுக்கும் எடப்பாடி… அடுத்தடுத்து அரசியல் திக் திக்
கடந்த 2 நாட்களாக அதிமுக – அமமுக தரப்பில் நடந்து வரும் முட்டல் மோதல்தான் இந்த குரலுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. சபாநாயகர் தனபாலிடம் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கொடுத்த
முகப்பரு வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா? இதோ வெரி சிம்பிள் ஸ்டெப்ஸ்
பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான்.
Continue reading →
கொந்தளித்த எடப்பாடி… களையெடுப்புக்கு ரெடி!
நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் செம ஸ்பீடாக நடக்கின்றன’’ என்றபடியே ‘சர்’ரென்று ‘ஸ்பீட் என்ட்ரி’ கொடுத்த கழுகார், செய்திகளைத் தொடர்ந்தார்.
“ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி இருப்பதால், நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது ஆளும் அ.தி.மு.க. குறிப்பாக, ஒரு தொகுதிக்கே, பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் தவறாமல் தொகுதியில் முகாமிட்டுப் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். ‘18 தொகுதிகளின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போது நம் கையில் லட்டுபோல நான்கு தொகுதிகள் இருக்கின்றன. மொத்த பலத்தையும் காட்டிக் கைப்பற்றியே தீரவேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறிவிட்டாராம் முதல்வர்.’’
ஒரே ஆள்… பத்து பேரு! அரசியல் வரலாற்றில் அல்லுதெறிக்கவிடும் அரவக்குறிச்சிக்கு அதிபயங்கர பிளான்…
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செந்தில்பாலாஜி, அமமுகவிலிருந்து வெளியேறி, திமுகவில் ஐக்கியமான ஐந்தே மாதத்தில் திமுக வேட்பாளர் ஆகியிருக்கிறார் செந்தில்பாலாஜி, இவரின் வளர்ச்சி திமுகவில்
சன்ஸ்கிரீன் உணவுகள்!
இப்பவே இப்படின்னா…. அடுத்தடுத்த மாசமெல்லாம் எப்படியிருக்குமோ தெரியலையே…’ என்கிற புலம்பலை எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது. வாட்டும் வெயிலைச் சகித்துக்கொள்ள முடியாத புலம்பல்கள் இவை. ஒரே ஒரு நாள் வெயிலில் சென்றுவிட்டு வந்தால் போதும். ‘நானே நானா… யாரோதானா…’ என்று பாடும் அளவுக்கு பலரின் சருமமும் படாத பாடுபடும். சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, தொப்பி, குடை உபயோகிப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். “வெயிலின் பாதிப்பிலிருந்து மீள சில வகை உணவுகளும் உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் அபிராமி. ‘‘கோடைக்காலத்தில் சூரியனிலிருந்து வெளியாகும் அதிகமான புறஊதாக் கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படும்போது சருமத்திலுள்ள செபேஷியஸ் சுரப்பி