Daily Archives: ஏப்ரல் 1st, 2019

ஓராண்டு வசூல்! ஒரே நாளில் அள்ளிச்சென்ற வருமானவரித்துறை! தலையில் முக்காடு போட்ட துரைமுருகன்!

தனது மகன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறி கடந்த ஓராண்டாக துரைமுருகன் வசூலித்த தொகையை ஒரே நாளில் வருமான வரித்துறை அள்ளிச் சென்றுள்ளது.

Continue reading →

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்!

உடலில் அளவுக்கு அதிகமாக கூட கூடிய கொழுப்பை குறைப்பதே ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதுவும் முகத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் அதனால் பலவித பாதிப்புகள் முகத்திற்கு ஏற்படும். பெரும்பாலும் இதை குறைப்பது மிக கடினமான ஒன்றாக பலருக்கும் உள்ளது. ஆனால், இதை மிக எளிதான முறையில் நம்மால் குறைக்க முடியும்.

Continue reading →

கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா? – ருண விமோசன பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்க

: கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம். நாளை ருண விமோசன பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.

Continue reading →

ராங்கால் -நக்கீரன் 1.4.19

Continue reading →

பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்?-நக்கீரன் 1.4.19

Continue reading →

பித்தம் தணிக்கும், சோர்வு நீக்கும், ஹார்மோன் குறைபாடு போக்கும் கஞ்சி வகைகள்!

கஞ்சி என்றதும், `அது காய்ச்சல் நேரத்தில் தரப்படும் பத்திய உணவாச்சே’ என்ற எண்ணம் வரும்.  உண்மையில் கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல. உடலுக்கு ஊட்டம் தரும் உணவும்கூட.

கஞ்சி என்றதும், `அது காய்ச்சல் நேரத்தில் தரப்படும் பத்திய உணவாச்சே’ என்ற எண்ணம் வரும். உண்மையில் கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல. உடலுக்கு ஊட்டம் தரும் உணவும்கூட. தாய்ப்பாலுக்குப் பிறகு, நாம் குழந்தைகளுக்குத் தரும் முதல் உணவு கஞ்சி. கைக்குழந்தைகளுக்கு மட்டுமன்றி வீட்டின் வயதான மூத்த குழந்தைகளுக்கும் இதுவே பிரதான உணவாகும். சித்த மருத்துவத்தில் ஏராளமான கஞ்சி வகைகள் உள்ளன. மருத்துவ நூல்களில் கஞ்சி என்பது நீர்ச்சோறு என்றும், புனற்பாகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Continue reading →