Daily Archives: ஏப்ரல் 2nd, 2019

இந்த கொடூர வெயில்ல வெளியில போனிங்கனா இந்த 8 ஆபத்துகளும் உங்களுக்கு நிச்சயம்..!

நெருப்புடா!

சூரியனின் வெப்ப கதிர்கள் இன்றைய நாட்களில் நம் மீது நேரடியாக படுவதால் நிச்சயம் சருமம் பாதிக்கப்படும். சூரியனிடம் இருந்து வருகின்ற புற ஊதா கதிர்கள் நமது தோலில் நேரடியாக படும்போது சூடு கட்டிகளை உருவாக்கி விடுகின்றன.

Continue reading →

சாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

உணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெற செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும். நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம்.

Continue reading →

வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!

வெயில் காலங்களில் பலருக்கும் திட உணவு சாப்பிட பிடிக்காது. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு கேழ்வரகுக் கூழ் நல்லதொரு உணவு.”

வெயில் காலத்தில் வயிற்றுக்குக் குளுமையான ஓர் உணவு கேழ்வரகுக் கூழ். அதனால்தான், வெயில் லேசாகத் தலைகாட்ட ஆரம்பித்தவுடனே சாலையோரங்களில் திடீர் கேழ்வரகுக் கூழ் கடைகள் உருவாகிவிடுகின்றன. வீட்டிலேயே முறைப்படி கேழ்வரகைக் கூழை எப்படித் தயாரிப்பது என்று சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமாரிடமும், அதை யாரெல்லாம் எந்த முறையில் சாப்பிடலாம் என்று டயட்டீஷியன் அம்பிகாவிடமும் கேட்டோம். 

கேழ்வரகுக் கூழ் தயாரிப்பது எப்படி?

Continue reading →