Advertisements

Daily Archives: ஏப்ரல் 3rd, 2019

திருச்சியில் சதுரங்க வேட்டை! – உஷார் மக்களே உஷார்!

ருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவன்கிட்ட ஆசையைத் தூண்டனும்…’’ ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு வெளியான சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது. ‘ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்கிற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, அப்பாவி மக்களிடமிருந்து பல லட்சங்களை அள்ளிவருகிறது திருச்சியைச் சேர்ந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம்.

Continue reading →

Advertisements

இன்று துரைமுருகன்… நாளை யார்? – பீதியில் தி.மு.க புள்ளிகள்…

சோளிங்கரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீரவசனமாக பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போதே பக்கத்திலிருக்கும் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் நண்பரது வீட்டில் புகுந்து விளையாடியிருக்கிறது வருமானவரித் துறை…” என்றபடி வந்து அமர்ந்த கழுகாரிடம், “துரைமுருகன் விவகாரத்தில், என்னதான் நடக்கிறது?” என்று கேட்டோம்.
“துரைமுருகனின் காட்பாடி, காந்திநகர் வீட்டில், மார்ச் 29-ம் தேதி இரவு 10 மணிக்குப் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தொடர்ந்து அவருடைய மகனுக்குச் சொந்தமான கல்லூரிகள் உட்பட மூன்று இடங்களில் மார்ச் 30-ம் தேதி முழுவதும் சோதனை நடத்தினார்கள். வீட்டிலிருந்து இரண்டு பைகளில் வெறும் ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். பின்னர், வருமான வரித்துறைத் தரப்பிலிருந்து ‘சில ஆவணங்களும், பத்து லட்சம் ரூபாய் பணமும் மட்டும் கைப்பற்றப்பட்டது’ என்று தகவல் வெளியானது.”

Continue reading →

கடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு.. இனி நிம்மதிதான்.. மார்க் வெளியிட்ட அதிரடி வாட்ஸ் ஆப் அப்டேட்!

வாட்ஸ் ஆப்பில் புதிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப் நீண்ட நாட்களுக்கு பின் வெளியிட்டு இருக்கும் பெரிய அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தலுக்காக கட்சியினர் எல்லோரும் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். அதேபோல்தான் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழியர்களும் தீவிரமாக உழைத்து ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள்.

Continue reading →

வெயில் காலங்களில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா?

அற்புதம் நிறைந்த கொய்யா!

பல வகையான பழங்கள் இருந்தாலும் கொய்யாவிற்கு என்று ஒரு தனி தன்மை உள்ளது. இதன் சுவை, இதன் நலம், இதன் பண்பு… இப்படி எல்லா வகையிலும் இந்த பழம் நமக்கு நல்லதை தான் செய்கிறது.

Continue reading →