Daily Archives: ஏப்ரல் 11th, 2019

தேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்" – குஷியில் தி.மு.க புள்ளிகள்!

மே மாதம் 23-ம் தேதியோடு மத்தியில் உள்ள மோடி அரசுக்கும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசுக்கும் நீங்கள் முடிவுகட்ட வேண்டும்” என்று ஒவ்வொரு  கூட்டத்திலும் முழங்கிவருகிறார் ஸ்டாலின். கருத்துக்கணிப்புகளும் தி.மு.க -வுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் இப்போது டெல்லி செல்வதற்கான சிமிஞ்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்.

Continue reading →

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால்…? பி.ஜே.பி-யின் Plan B என்ன?

உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 8 தொகுதிகளையும் கடந்த முறை நாங்கள் கைப்பற்றினோம். ஆனால், இந்த முறை அதில் எங்களுக்கு கவுதம்புத்தா நகர் மற்றும் காஸியாபாத் ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும்போல தெரிகிறது. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் கணிசமான இடங்களை இழக்க வாய்ப்புள்ளது’’

நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பிஜேபி-க்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனாலும், குறைந்தது 165 இடங்கள் கிடைத்தாலே நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், அந்த அளவுக்குத் தேர்தல் முடிவு வெளியான 20 நிமிடங்களிலேயே செயல்படுத்தக் கூடிய மாற்று ரகசியத் திட்டம் ஒன்றை பா.ஜ.க தயாரித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Continue reading →

இந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்!” – RBI எச்சரிக்கும் செயலி

ANY DESK என்ற ஒரு மொபைல் செயலி நமக்கே தெரியாமல் நம் மொபைலிலிருந்து தகவல்களைத் திருடுகிறது.

தெரியாத ஒன்றின் மீது பயம் வருவது இயல்புதான். இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றும் முன்னெடுப்புகள் வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும், டிஜிட்டல் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்துவது அதன் முதல் படியாக இருக்க வேண்டும். இல்லையேல், அது பற்றிய அச்சம் மக்களிடையே எழுந்து அத்தனை முயற்சிகளுக்கும் அதுவே முட்டுக்கட்டையாகிவிடும். மக்களை அச்சப்படுத்தும் அப்படியொரு விஷயம் இப்போது நடந்திருக்கிறது. இதுபற்றி பயப்படுவதைவிட, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

Continue reading →

மாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி?

அறிகுறிகள்

இதய செயலிழப்பு உண்டாவதற்கான அறிகுறிகள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.

. மூச்சுத்திணறல்

. சோர்வு மற்றும் பலவீனம்

. வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு

. திடீர் எடை அதிகரிப்பு

. பசியுணர்வு இழப்பு

Continue reading →

அளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது..?

எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்கும் பலசாலியாக நாம் இருந்தாலும், இந்த சளி தொல்லையை தீர்ப்பதில் நிச்சயம் தோற்று போவோம். உடலில் ஏற்படுகின்ற எண்ணற்ற பிரச்சினைகளை தீர்ப்பது நமக்கு சர்வ சாதாரணமான ஒன்று தான். என்றாலும் இந்த சளி தொல்லையை குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

Continue reading →