Advertisements

Daily Archives: ஏப்ரல் 13th, 2019

சாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம்? விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடல்நலக்கேடு

சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்குமோ இல்லையோ அது ஒருபோதும் உடல் நலத்தைக் காக்காது. அது உடல் நலக்கேட்டைத் தான் உண்டாக்கும்.

சின்ன சின்ன கற்கள், ஆணி போன்ற உலோகங்களா்ல ஆன துண்டுககள், பூச்சிகள், பல்லி போன்றவை அடிக்கடி உணவில் விழுந்துவிடுவது வழக்கம். இருந்தாலும் கூட உலக அளவில் உணவில் அதிகமாக விழுந்து கிடக்கும் பொருள் என்றால் அது முடி தான் என்று கூறப்படுகிறது.

Continue reading →

Advertisements

முக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கல்யாணமோ, பண்டிகையோ அதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் படிப்படியாகத் தங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும்.

Continue reading →

இந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

வெறுப்பு

நீங்கள் ஏதேனும் பொருளின் மேலோ அல்லது தனி நபரின் மேலோ வெறுப்பு இருந்தாலோ முதலில் இந்த வெறுப்பைக் கைவிட முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் விரும்புகின்ற ஏதேனும் ஒரு விஷயத்தின் மீது உங்களுடைய கவனத்தைச் செலுத்துங்கள்.

கடந்த காலம்

Continue reading →

பக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ!

நோய்கள் நீண்ட நாட்களாக உடலில் இருந்து கொண்டு ஆபத்தை ஏற்படுத்தினால் அதனால் எந்தவித பாதிப்பும் உண்டாகாது. அதுவ திடீரென்று பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தினால் அவ்வளவு தான். சிலருக்கு இது போன்ற பாதிப்புகள் மோசமான விளைவை தரும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட பாதிப்புகள் உங்களுக்கு இருந்தால் அதை சமாளிப்பது கொஞ்சம் கடினம் தான்.

இதுவே மாரடைப்பு, பக்கவாதம் போன்று திடீரென்று வந்தால்

Continue reading →