பக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ!

நோய்கள் நீண்ட நாட்களாக உடலில் இருந்து கொண்டு ஆபத்தை ஏற்படுத்தினால் அதனால் எந்தவித பாதிப்பும் உண்டாகாது. அதுவ திடீரென்று பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தினால் அவ்வளவு தான். சிலருக்கு இது போன்ற பாதிப்புகள் மோசமான விளைவை தரும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட பாதிப்புகள் உங்களுக்கு இருந்தால் அதை சமாளிப்பது கொஞ்சம் கடினம் தான்.

இதுவே மாரடைப்பு, பக்கவாதம் போன்று திடீரென்று வந்தால்

அவ்வளவு தான். இப்படிப்பட்ட பாதிப்புகளை தடுக்க வழிகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தசைகள்

பக்கவாதத்தை தடுக்க அவ்வப்போது தசைகளை தளர வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் இதனால் எந்தவித பாதிப்புகளும் உண்டாகாது. தசை பயிற்சியை தினமும் செய்து வந்தால் தசை பிடிப்பு, பக்கவாதம் ஆகிய எந்த பிரச்சினைகளும் வராது.

தியானம்

அடிக்கடி தியானம் செய்வதால் மனநிலை நன்றாக இருக்கும். இதனால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் தியானத்திற்கு உண்டாம். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் தியானம் செய்தாலே ஆரோக்கியமான சூழல் உண்டாகும்.

தண்ணீர்

குளிர்ந்த நீரில் அன்றாடம் குளித்தாலே பக்கவாதத்தை தடுத்து விடலாம். மேலும், கால்களை அவ்வப்போது குளிர்ந்த நீரில் வைத்து கொண்டால் இது போன்ற பெரிய அபாயங்கள் வராது. இது போன்று செய்வதால் மனநிலையும் அமைதியாக இருக்கும்.

சூரிய ஒளி

எப்போதுமே ஏசி-க்குள்ளேயே இருக்காமல் அவ்வப்போது வெளியில் சென்று வருவது நல்லது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளையில் சூரியனின் வெயில் உங்களின் உடலில் பட்டால் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு பக்கவாதத்தையும் தடுத்து விடலாம்.

டயட் உணவுகள்

பக்கவாதத்தை தடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போது தான் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தை தரும். டயட்டில் இருக்கும் போது கண்ட உணவுகளை சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பக்கவாதத்தின் பாதிப்புகளை தடுத்து விடலாம்.

சுவிங்கம்

மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் பக்கவாதம் ஏற்பட கூடும். மூளையின் பாதிப்புகளை தடுக்க சுவிங்கம் அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே போதும். இதனால் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து பக்கவாதத்தை தடுக்கும். அத்துடன் மூளைக்கு சமமான அளவு ஆக்சிஜனை கடத்தும்.

%d bloggers like this: