Daily Archives: ஏப்ரல் 19th, 2019

நீங்கள் தர்ப்பூசணி பிரியரா? ஜாக்கிரதை !

குளுகுளு பனி எல்லாம் கடந்து இப்பொழுது சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்டது.கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க  வீடுகளில் ஏசி இருந்தாலும் வெயிலில் வெளியே செல்லும்போது வெயிலை சமாளிக்க உதவுவது தண்ணீரும், பழச்சாறுகளும் தான்.

தற்போது தர்பூசணி வரவு அதிகரித்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழத்தை ஆசையுடன்  வாங்கி சாப்பிடுகின்றனர்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாட்டு பழங்களை விட ஹைபிரிட் வகைகளே அதிகளவில் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.  ஒரு சில விற்பனையாளர்கள்,

Continue reading →

பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்?’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்

அவர் என்ன இல்லாதப்பட்டவரா… டீ சாப்பிடக்கூட காசு தர மாட்டேன்னா எதுக்கு வந்து போட்டியிடணும். பேசாமல் ராஜ்யசபா சீட் வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே…” என அறிவாலயப் பொறுப்பாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளனர் நிர்வாகிகள்.

தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் முகமெல்லாம் கறுத்துப்போய் பல வேட்பாளர்களின் அடையாளமே மாறிப்போய்விட்டது. அதேநேரம், உட்கட்சி மோதல் பஞ்சாயத்துகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதில், அறிவாலயத்தில் நடந்த மோதல்தான் ஹாட் டாபிக்.

Continue reading →

சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்

பொதுச் சின்னம் வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்னரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இப்போது 4 தொகுதி தேர்தலின்போது மட்டும் அக்கறை காட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. `இது சசிகலா சார்ந்த கட்சி அல்ல’ என்பதைக் காட்டுவதுதான் தினகரனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `சிறையில் இருக்கும் சசிகலாவிடம் முறைப்படி அனுமதி வாங்கினாரா என்பதும் சந்தேகம்தான். தினகரனின் அறிவிப்பால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.

Continue reading →

உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்!

தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நம்மிடம் பேசும் அதிகாரிகள், “தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க-விற்கு சாதமாக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் என்று நாங்கள் கொடுத்த அறிக்கை

Continue reading →

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.

Continue reading →

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

வெயில் தாக்குதல் காரணமாக வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதனால் அடிக்கடி தாகம் எடுக்கும். போதிய தண்ணீர் குடிக்காமை, சிறுநீர் கழியாமல் அடக்கி வைத்தல் போன்றவை காரணமாக

Continue reading →

மலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…!

தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

Continue reading →