Daily Archives: ஏப்ரல் 20th, 2019

கிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? – ஒரு செக் லிஸ்ட்

ந்தியாவில் கிரெடிட் கார்டு  பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை, ஜனவரி, 2019 நிலவரப்படி 4.51 கோடி யாக அதிகரித்திருக்கிறது என ஆர்.பி.ஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.06 கோடி அதிகம். வருகிற 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் இதன் எண்ணிக்கை 10 கோடியைத் தொடும் என வங்கி ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

Continue reading →

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்!

ங்களின் வாழ்க்கையின் பொருளாதார நிலை குறித்து நீங்கள் தினமும் கவலைப்படு கிறீர்களா..? இந்தக் கேள்விக்கு நம்மில் பலரும் தரும் பதில், ஆம் என்றுதான் இருக்கும். உங்களது பொருளாதார வாழ்க்கை பாதுகாப்பின்றி இருப்பதாகத் தோன்றினால், தயவுசெய்து அதை அலட்சியப்படுத்தாதீர்கள். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளும் வழிகளைக் கண்டறியுங்கள்.

பணக்காரராக ஓர் எளிய வழி, அதிக பணம் சம்பாதிப்பதே. ஆனால், அதிக பணம் சம்பாதிப்பதினால் மட்டுமே ஒருவர்  பணக் காரராகிவிட முடியாது என்பதே உண்மை. என்ன குழப்பமாக இருக்கிறதா? மேற்கொண்டு படியுங்கள். 

  உங்களுக்குத் தெரியாத ஐந்து உண்மைகள்

Continue reading →

கடன் தீர எளிய பரிகாரங்கள்!

நோய் இல்லாத தேகமும், கடன் இல்லாத வாழ்கையும் மனிதனுக்கான வரப்பிரசாதங்கள். நோய், கடன் இரண்டையுமே வளரவிடக்கூடாது’ என்பார்கள். இந்த இரண்டுமே எப்படிப்பட்ட மனிதர்களையும் துவண்டு போகச் செய்துவிடும். ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை கடனுக்குக் காரகத்துவம் பெற்றவர் சனி. கடனைக் குறிக்கும் இடம் லக்னத்திலிருந்து 6-ம் இடம் ஆகும்.

இந்த 6-ம் இடத்தின் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு ஆகிய நிலையிலிருந் தால், ஆயுள் முழுதும் ஏதோ ஒருவகையில் கடன் பிரச்னை இருக்கும். இந்த இடத்தில் சனியைத் தவிர மற்ற கிரகங்கள் இருக்கலாம்.

Continue reading →