Advertisements

Daily Archives: ஏப்ரல் 22nd, 2019

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன ?

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது. எனவே இரத்தம் என்பது நம் உடலில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து செல்கிறது.

Continue reading →

Advertisements

தொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு! திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…

நடைபெறப்போகும் நான்கு சட்டமன்ற கிடைத்த தேர்தல் தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு சுமார் 75 சி வரையில் செலவு செய்ய ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். ஓட்டுக்கு 2000 ரூபாய் நோட்டு இரண்டு, அதாவது 4000 கொடுக்கலாம் என்ற மரணமாஸ் பிளானில் இருக்கிறதாம் அதிமுக!

Continue reading →

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….!

மலச்சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயற்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

Continue reading →

தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா?

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் தூக்கம் வரும்; இதை குடித்தால் தூக்கம் அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு விதமான கட்டுக்கதைகளால் ஒருவரது உடல்நிலை பாதிப்படைவதோடு, ஆயுட்காலம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Continue reading →