Daily Archives: ஏப்ரல் 25th, 2019

மீண்டும் முதலமைச்சராக சிறப்பு யாகம்! காசியில் ஓபிஎஸ் குடும்பம்

இவரெல்லாம் எங்கே தாக்குப்பிடிக்கப் போகிறார் என்றுதான் எடப்பாடி பழனிசாமியை பற்றி அத்தனை பேரும் நினைத்தார்கள். கொங்கு அமைச்சர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் உதவியுடன் ஆட்சியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் எடப்பாடி.

Continue reading →

டி.டி.வி திட்டம் – நக்கீரன் 24.04.2019

டி.டி.வி திட்டம்  – நக்கீரன் 24.04.2019

Continue reading →

ராங் கால்–நக்கீரன் 23.04.2019

ராங் கால்–நக்கீரன் 23.04.2019

Continue reading →

மூக்கிலிருந்து ரத்தம் வடிவது ஏன்?

கோடையில் வெப்பக்காற்றை சுவாசிக்கும்போது, மூக்கின் உள்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, தூசு மற்றும் அழுக்குகள் அதிகளவில் சேர்ந்துவிடும். சிலர், அதை விரல்களால் வெளியே எடுக்க முயல்வார்கள். அப்படிச் செய்யும்போது மூக்கின் உள்பகுதியில் விரல் நகம் கீற வாய்ப்பிருக்கிறது. அதிக அழுத்தம் கொடுத்து, அழுக்கை வெளியே எடுக்கும்போது ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டும் ரத்தக்கசிவு ஏற்படலாம். உடலில் சூடு அதிகரிப்பதாலும், மூக்கிலிருந்து ரத்தம் வரலாம்

Continue reading →

ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு!" – சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்

பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதுதான் தவறு.”

இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா. “பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை வழக்கு ஆகியவற்றில் எங்களுக்குச் சாதகமான விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. இந்த வழக்கில் உறுதியாக வெற்றி பெறுவோம்” என நம்பிக்கையோடு சொல்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

Continue reading →

டார்கெட் 9… ‘மிஸ்’ஸானால் 5-க்கு வேட்டு!” – ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி!

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எல்லா யுக்திகளையும் கையாள ஆரம்பித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நடைபெற்று முடிந்த தேர்தலிலும் நடக்க உள்ள நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவர் போட்ட கணக்கு ஒர்க் அவுட்டானால் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாதத் தலைவராக எடப்பாடி மாறிவிடுவார்” என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

Continue reading →

கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் 5 காரணங்கள்!

ட்சம் லட்சமாகச் சம்பாதித்தாலும், ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர்தான் அவருக்குக் கடன் வாங்கும் தகுதியைத் தீர்மானிக்கிறது. கடன் கேட்டு வங்கியை யார் அணுகினாலும், வங்கிகள் முதலில் பார்ப்பது கடன் கேட்டு வருகிறவருக்கு கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதைத்தான். அதன்பிறகுதான், அவர் சம்பளதாரரா, தொழில்முனைவோரா, மாத வருமானம் எவ்வளவு, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தகுதியானவரா என்பதையெல்லாம் பார்ப்பார்கள்.

Continue reading →

தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்!

பிள்ளையாரின் அருளைப் பெறலாம்

முழுமுதற் கடவுளாம் பிள்ளையார், வெவ்வினைகளை வேரறுக்கவல்ல தெய்வம் ஆவார். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் முறைப்படி விநாயகரை வழிபட்டால், சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
 
திருமண வரம் வாய்க்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும், வேலை வாய்ப்பு பெறவும், கடன் தொல்லைகளும் பித்ருதோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பிள்ளையாரை வழிபட்டு பலனடையலாம். இந்தத் திருநாளில், இங்கு தரப்பட்டிருக்கும் விவரப்படி இலைகள், பூக்கள் மற்றும் கனிகளைப் பிள்ளையாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவதால், விசேஷ பலன்களைப் பெறலாம் என்று ஆன்மிக ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

* மாவிலை – நியாயம் கிடைக்கும்; வழக்குகள் சாதகமாகும்.

* வில்வ இலை – வாழ்வில் இன்பம் நிலைக்கும்.

Continue reading →