Advertisements

Daily Archives: மே 2nd, 2019

எடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்!

ல்லியாக இருக்கும் யாருடனும் உங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

உங்களுடைய நேற்றைய தோற்றத்துடன் இன்றைய தோற்றத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுதான் சரியான ஒப்பீடு!

எடை குறைப்பு முயற்சியில் நீங்கள்தான் உங்களுக்குப் போட்டியாளர். இதை ஒவ்வொரு நாளும் நினைவில்கொள்ளுங்கள்.

Continue reading →

Advertisements

புளி… நம் குடும்பத்தின் புலி!

புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியின் மணமூட்டியும்கூட. ரசத்துக்கு முழு பரிமாணம் தருவதில் தொடங்கி, குழம்பு, காரக் குழம்பு, வத்தல் குழம்பு, கிரேவி வகைகள் என உணவுகளை நளபாகமாக்குவதில் புளிக்கு ஈடு வேறில்லை. குழம்பு வகைகளுக்கு நிறத்தைக் கொடுக்கும் புளி, நம்மை ருசிக்கத்தூண்டவும் தவறுவதில்லை!

Continue reading →

“நிம்மதி போச்சு!” – எடப்பாடி டார்ச்சர்… காசியில் பொங்கிய பன்னீர்

காசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் வருகிறேன்” என்றபடி நம்முன் வந்து அமர்ந்த கழுகாரை, “வாரும்… வாரும்’’ என்று வரவேற்றோம்.
‘‘ஓ.பி.எஸ் அங்கே காவி வேட்டியில் வலம் வந்ததை அறிந்திருப்பீர்கள். தனியாகச் செல்லாமல் அவர் குடும்பத்தினருடன் அங்கு சென்றதையும் கவனிக்க வேண்டியுள்ளது. வாரணாசிக்குச் சென்றதன் காரணம், மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவே என்று அ.தி.மு.க தரப்பு முதலில் சொன்னது. ஆனால், ‘ஒருநாள் முன்பாகவே வாரணாசி செல்ல வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்விக்கு, ‘முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை செய்யவே, முன்னதாகச் சென்றுவிட்டார்’ என்று பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் கொடுத்தார்கள்.’’

Continue reading →