Advertisements

Daily Archives: மே 4th, 2019

மருந்தாகும் உணவு – மாங்காய் இஞ்சி தொக்கு

மாங்காயின் மணமும், இஞ்சியின் குணமும்கொண்டது மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்த ‘மாங்காய் இஞ்சி.’ இஞ்சியின் முக்கியமான மருத்துவ குணங்களான செரிமானக் கோளாறுகளை நீக்குவது, குடலைச் சுத்தப்படுத்துவது, வயிற்று உப்புசத்தைத் தடுப்பது என அனைத்தும் மாங்காய் இஞ்சிக்கும் உண்டு.

Continue reading →

Advertisements

இறுதி ஆட்டம்… சீறும் ஸ்டாலின்… சிரிக்கும் எடப்பாடி!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நான்கு பக்க அறிக்கையுடன் அறைக்குள் நுழைந்த கழுகாரிடம், ‘‘அறிக்கையை நாங்களும் படித்துவிட்டோம். ‘பி.ஜே.பி-க்குப் போவதாக உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியதாகக் கொந்தளித்திருக்கிறார்’ பன்னீர்செல்வம். ‘ஜெயலலிதா என்மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும், நானும் என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கும் நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது. என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க கொடி என் உடல்மீது போர்த்துவதையே என் லட்சியமாக வைத்து வாழ்கிறேன்’ என்கிற உருக்கமான வரிகளைப் பார்த்தீரா… இப்போது என்ன சொல்கிறீர்?’’

Continue reading →