Advertisements

Daily Archives: மே 5th, 2019

சரியாகத் தான் சாப்பிடுகிறோமா நாம்?

சமைக்காத உணவு, செரிமானம் ஆகாது’ என்ற தவறான எண்ணம் உள்ளது. சிரமம் இல்லாமல், செரிமான மண்டலம் வேலை செய்ய, சமைக்காத காய்கறி, பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக, எல்லா உணவுகளையும் சமைக்காமலே சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. குறைந்தபட்சம், வாரத்திற்கு ஒரு நாள், மூன்று வேளையும், சமைக்காத உணவு சாப்பிட்டால், ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
தினமும் வேலை செய்யும் உடம்பிற்கு, ஒரு நாள் ஓய்வு தேவைப்படுவதைப் போல, செரிமான மண்டலத்திற்கும் தேவை. இயற்கையான உணவை, சமைக்காமல் சாப்பிடும் போது, செரிமானம் ஆவது எளிது; உடலில் உள்ள கழிவுகள், சுலபமாக வெளியேறும்.
சமைக்காத உணவு

Continue reading →

Advertisements

கற்கள் வந்தால் கவனிக்க…!

சிறுநீரகக் கல் என்பது, பெரும்பாலும் ஆண்களுக்கே வரும் பொதுவான பிரச்னையாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில், ஆண்களைக் காட்டிலும், பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
சிறுநீரகங்களில், கல் உருவாவதற்கு, மரபியல் காரணிகள் தவிர, அதிக வெப்பம், வறட்சியான சுற்றுச் சூழலில் வசிப்பது, மிகக் குறைவாக தண்ணீர் குடிப்பது, பால், முட்டை, இறைச்சி போன்ற, விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதம் அதிக அளவு சாப்பிடுவது, உப்பு சத்து நிறைந்த உணவு போன்றவை, கல் உருவாவதற்கு முக்கிய காரணிகள் என்று, உறுதியான முடிவுகளை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. சமீபத்தில் வெளியான மருத்துவ ஆய்வு, உடல் பருமனாக இருந்தால், சிறுநீரக கல்லை உருவாக்கும் என்று கூறுகிறது.

Continue reading →

5-3-2… மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்டு

னித மூளை இயல்பாகவே அச்சுறுத்தல் மற்றும் குறைபாடுகள் போன்ற எதிர்மறை விஷயங்களில் கவனத்தைக் குவிக்கும். இதனால் தேவையற்ற கவலை உருவாகி, மகிழ்ச்சி பறிபோகும். ஆனால், சில செயல்பாடுகள் மூலம் அதை மாற்றிவிட முடியும். மனித மூளையில் இரண்டு பயன்முறைகள் உள்ளன.

1.இயல்புநிலை 2.கவனம் குவித்தல்.


இயல்புநிலை
Continue reading →

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

ரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது எடுத்துச்செல்லவேண்டியவை!

அடிப்படைத் தேவைகள்

ஃபிளாஸ்க், டபரா, டம்ளர், சாப்பிடும் தட்டு, ஹேண்ட் வாஷ், டூத் பேஸ்ட், பிரஷ், துண்டு, சலவை சோப்பு, பாத்திரம் கழுவ உதவும் லிக்விட், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை முதலில் எடுத்துவைத்துவிடுங்கள். குழந்தைக்கான பேபி சோப், ஆயில், ஷாம்பூ, டவல் அடங்கிய கிட் வாங்கிவையுங்கள்.

Continue reading →