Advertisements

Daily Archives: மே 7th, 2019

ஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர்! தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்!

ஆட்சியைத் தீர்மானிக்கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. இன்னும் 4 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மற்ற எந்தக் கட்சிகளையும்விட, தி.மு.க.வில்தான் தேர்தல் முடிவுகள் பற்றி ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் உலவுகின்றன.

Continue reading →

Advertisements

அம்மா… கூந்தல் அழகம்மா!

பிரசவமான மூன்றாம் மாதம் எல்லாப் பெண்களுக்குமே கூந்தல் உதிர்வு இருக்கும். கொத்துக்கொத்தாக உதிர்வதைப் பார்த்து பயந்துபோவார்கள். அது தற்காலிகமானதுதான். ஹார்மோன் மாற்றங்கள் சீரடைந்த பிறகு முடி உதிர்வதும் நின்றுபோகும். அதுவரை எந்தவிதமான கெமிக்கல் சிகிச்சைகளையும் மேற்கொள்ளாமல் எளிமையான விஷயங்களைப் பின்பற்றுவது போதுமானது’’ என்கிற அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி அளிக்கும் டிப்ஸ்… இளம் அம்மாக்களுக்காக!

 

உள்ளே…

Continue reading →

பயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்!

ம்மில் பலர் சொந்தமாக வீடு வாங்க… சொந்தமாக கார் வாங்க எனப் பல காரணங்களுக்காகச் சேமிக்கிறோம். ஆனால், பயணத்துக்காகச் சேமிப்பதற்கு மட்டும் யோசிக்கிறோம். அதனால்தான் எதிர்கால இலக்குகளுக்காக முதலீடு செய்கிறவர்களில் பெரும்பாலோர் பயணச் செலவுகளுக்குப் பணம் சேர்ப்பதை இலக்காகக் கொள்வதில்லை. பயணம் என்பது எப்போதும் ஒருவரை ஆசுவாசப் படுத்தும்; வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு

Continue reading →