Advertisements

Daily Archives: மே 18th, 2019

நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்

இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு பழகிப்போன நம்மில் பலருக்கு இயற்கை சூழலில் மூலிகை வாசம், பச்சை பசேலென இருபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் அழகு, மலை பயணம், இரு மொழி பேசுவோரின் கலாசார சந்திப்பு, இதுவல்லவா பயணம் என அசர வைப்பதுதான் செங்கோட்டை – தென்மலை பயணம். இங்கு சுற்றுலா செல்வதற்கு பேருந்தை தேர்வு செய்வதை காட்டிலும் ரயிலில் செல்வதே சிறப்பு.

Continue reading →

Advertisements