Advertisements

Daily Archives: மே 19th, 2019

தமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள்? – முழுமையான கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு அதிகமான இடங்கள்

Continue reading →

Advertisements

எண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்!


வேலைப்பளு, நீண்டதூரம் பயணம், அதிகநேரம் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், உணவில் வாயுவை அதிகரிக்கக் கூடியவற்றை ஆறிய நிலையில் சாப்பிடுதல், அமர்ந்திருக்கும் போதும்,

Continue reading →

செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்

* உறுப்புகளை வேலைசெய்ய வைக்கும்… ரத்தம் இயல்பாக சுத்திகரிக்கப்படும்…
கொளுத்தும் அக்னி வெயில் கோடைகாலம் தொடங்கி, அக்னி நட்சத்திரம் நடைபெறுவதை முன்னிட்டு, கடும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொது மக்கள் குளிர்ந்த குடிநீர், பிரிட்ஜ், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகளில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். சிலர்ஆர்ஓ வாட்டர் என்று பலநாட்களாக இருப்பில் வைத்திருந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

Continue reading →

நான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன?

திருப்பரங்குன்றம் – ஜொலிக்குது சூரியன்!
தி
ருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் முனியாண்டி, தி.மு.க-வில் டாக்டர் சரவணன், அ.ம.மு.க-வில் மகேந்திரன் போட்டியிடுகின்றனர். இங்கே பிரசாரத்தைச் சரியாக முடித்தார்களோ இல்லையோ… பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிட்டன அரசியல் கட்சிகள். பண விநியோகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் படையினர், திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்தவர்களின் வாகனங்களைச் சோதனை செய்து ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக மே 15-ம் தேதி வில்லாபுரத்தில் பண விநியோகம் செய்த அ.தி.மு.க-வினர் நான்கு பேரை பணத்துடன் பிடித்துக் கைதுசெய்தனர்.

Continue reading →

கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு

ல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது…’ என்று பாடிக்கொண்டே வந்த கழுகாரின் கையில் சில்லென்று மோரைக்கொடுத்து, ‘‘கமல்ஹாசன் விவகாரத்தைத்தான் சொல்லப்போகிறீர் என்பது தெரிகிறது… இதில் தெரியாத ஒரு விஷயம், ‘கமல் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் இவ்வளவு கொந்தளித்தார்?’ என்பதுதான்!’’ என்றோம்.

Continue reading →