Advertisements

Daily Archives: மே 27th, 2019

தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் காலி தென்மாவட்டங்களில் அமமுக கூடாரம் கலகலக்கிறது: அதிமுகவிலும் களையெடுப்பு

மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 23ம்தேதி வெளியானது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வி அடைந்தது. தென்மாவட்டங்களில் ஓரிரு தொகுதிகளை அமமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட்டை இழந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் வெற்றி பெற்றார். அதுபோன்ற வெற்றி இந்த தேர்தலிலும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அமமுக கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Continue reading →

Advertisements

புதிய அமைச்சரவை: புதுமுகங்கள்?

பிரதமர் மோடி தலைமையில் மே 30 அன்று பதவியேற்க உள்ள புதிய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்கள் பலர் இடம்பெற வாய்ப்புள்ளதாக பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் ‘புதிய இந்தியா’ திட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த அமைச்சரவை அமையும் எனவும் கூறப்படுகிறது.

Continue reading →

2019 – 20 வரிச் சேமிப்பு முதலீடு… ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

ருமான வரியை மிச்சப்படுத்துவது எப்படி என நிதியாண்டின் ஆரம்பத்திலேயே நாம்  யோசிக்கிறோம். ஆனால், அதைச் செயல்படுத்துவதோ கடைசி நேரமாகத்தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

பொதுவாக, இந்தியாவில் வருமான வரிச் சேமிப்பு என்பது நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதாவது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டுமே அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.

Continue reading →

கர்ப்பகால வாந்தி நிறம் சொல்லும் சேதி!

ர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ‘மார்னிங் சிக்னெஸ்’ தொந்தரவை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

வாந்தி 

Continue reading →

வித்தை காட்டிய மோடி… ரஜினியுடன் போடுவாரா ஜோடி?

ரஜினியைப் பொறுத்தவரை, அவர் ஏற்கெனவே ஆன்மிக அரசியல் என்று சொல்லியிருக்கிறார். பி.ஜே.பி-யின் இந்துத்துவக் கொள்கையுடன் ரஜினியின் கொள்கையும் ஒன்றாக இருக்கும் என்பதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

“சிங்கம் சிங்கிளாதான் வரும்; பன்னிங்கதான் கூட்டமா வரும்” – நடிகர் ரஜினியின் பிரபலமான வசனம் இது. இந்த வசனம், இப்போது பி.ஜே.பி பெற்ற தனிப்பெரும் வெற்றிக்குப் பொருந்தியிருப்பதாக மார்தட்டுகிறார்கள் தமிழக பி.ஜே.பி தொண்டர்கள்.

Continue reading →

அ.தி.மு.க.,வின் 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., வலை!

முதல்வர் பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு தி.மு.க. வலை விரித்துள்ளது; 10 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்திக்கும் திட்டமும் தி.மு.க. தரப்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில்

Continue reading →