Advertisements

Daily Archives: ஜூன் 10th, 2019

இதயம் ஒரு வீடு – ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்!

தயம்… உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு மிகச் சிறிய உறுப்பு. ஆனால், அதன் அமைப்பும் செயல்பாடுகளும் அதிசயிக்கவைப்பவை. “இதயத்தை ஒரு வீட்டுடன் ஒப்பிடலாம்’’ என்கிறார் இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம்.

இதயத்தின் அமைப்பு

Continue reading →

Advertisements

10 எம்.எல்.ஏ-க்களால் ஆட்சிக்கு சிக்கல்!’‍ – உளவுத்துறை ரிப்போர்ட்டால் `ஷாக்’கான ஈபிஎஸ்

இரட்டைத் தலைமைகுறித்து வெளியான கருத்துகள்குறித்து கட்சியின் சீனியர்கள் ஆலோசித்துவரும் நேரத்தில், உளவுத்துறை 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குறித்து ரிப்போர்ட் அளித்துள்ளது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், எம்.எல்.ஏ-க்களிடம் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழகத்தில் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தி.மு.க 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு ஆட்சியை நடத்துவதற்கான மெஜாரிட்டி கிடைத்துள்ளது. இந்த நிம்மதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். 

Continue reading →

சாப்பிட்டதும் எதுக்களிக்குதா? அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா? ஏன் கூடாது?

சாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

Continue reading →

உலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…!

இந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் என்று நாம் அறிவோம். இந்திய அரசியல், பொருளாதாரம் போன்றவற்றிற்கு சாணக்கியரின் பங்களிப்பு என்பது மிகவும் அளப்பரியதாகும். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இந்தியாவின் மிகவும் முக்கிமான நூல்களாகும்.

Continue reading →