Advertisements

Daily Archives: ஜூன் 12th, 2019

கோதுமையால் வரும் குழப்பம்

ஊரெல்லாம் ‘சப்பாத்தி டான்ஸ்’ பாடல் ஹிட்டாகிக் கொண்டிருக்கும் வேளையில் கோதுமைக்கு இப்படி ஒரு சோதனையா என்று கவலையைத் தருகிறது Celiac Disease. கோதுமை, கம்பு, பார்லி போன்றவை ஆரோக்கியம் தரும் தானியங்கள்தான். ஆனால், இவற்றில் இருக்கும்  குளூட்டன் (Gluten) என்கிற ஒரு வகை புரதம் சிலரின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாத அலர்ஜியை உண்டு பண்ணும். இந்த க்ளூட்டன் புரதம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு எதிராக செயல்படுவதை Celiac Disease என்கிறார்கள். இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பிரமநாயகம் மேலும் இதுகுறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Continue reading →

Advertisements

பெண்மை எழுதும் கண்மை நிறமே

கருமை நிற முடிக் கற்றைகளுக்கு நடுவே வெள்ளை முடி தென்பட்டால் பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. விளம்பர மோகத்தால் ஈர்க்கப்பட்டு, கடைகளில் விற்பனையில் இருக்கும் கண்ட கண்ட தயாரிப்புகளை வாங்கி தலைமுடிகளில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.

Continue reading →

துணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்!

கூலிங்கிளாஸுடன், “யப்பா கொஞ்ச நஞ்சமா அடிக்கிறது வெயில்” என்றபடியே நுழைந்த கழுகாரிடம், “அ.தி.மு.க முகாமைவிடவா அனல் அதிகம்?” என்றபடியே ஜில்லென்ற மண் பானை மோரை கழுகாருக்குக் கொடுத்தோம்!

ரசித்துக் குடித்தவர், “நக்கல்தான்… சரி கேளும். கடந்த சில நாள்களாகவே, ‘நாடாளுமன்றத் தோல்வி பற்றி விவாதிக்கக் கட்சியின் உயர்மட்டக்குழுவைக் கூட்ட வேண்டும்; பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும்’ என்கிற முணுமுணுப்பு கட்சியில் கேட்கிறது. அடுத்து, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவி, ஆட்சியில் முதல்வர் பதவி இவை இரண்டையும் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இதற்கு முட்டுக்கட்டையாக பன்னீர்செல்வம் இருக்கிறார். எனவே,

Continue reading →

கோபம் வந்தால் சிரியுங்கள்!

கோபத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பதைப் பட்டியல் எடுத்தால், அதில் இடம்பெறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள், சில எளிய வழிகள் மூலம் அதைச் சமாளிக்கலாம்.

அமைதி… அமைதி!

Continue reading →

கோபம் வந்தால் சிரியுங்கள்!

கோபத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பதைப் பட்டியல் எடுத்தால், அதில் இடம்பெறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள், சில எளிய வழிகள் மூலம் அதைச் சமாளிக்கலாம்.

அமைதி… அமைதி!

Continue reading →