Advertisements

Daily Archives: ஜூன் 14th, 2019

பாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்!

தமிழகத்தில் தாமரையை நேராக மலர வைக்க முடியாமல், தோற்று போய்.. குறுக்கு வழியிலாவது எப்படியாவது மலர வைக்க கணக்கு போடுகிறது பாஜக தலைமை.. அதில் ஒரு புள்ளிதான் ஜாபர்சேட்!

Continue reading →

Advertisements

யாரெல்லாம்? எப்படி? எதற்கு கட்ட வேண்டும்? முழு விபரம் இதோ உங்களுக்காக!

எந்த பக்கம் திரும்பினாலும் இதுக் குறித்த பேச்சு தான். டிவி, ரேடியோ எதை ஆன் பண்ணாலும் சரி மறக்காமல் வருமான வரி கட்டி விடுங்க, தேதி நெருங்கி விட்டது, வருமான வரி கட்டுவது உங்களின் ஜனநாயக கடமை, வரி ஏய்ப்பு செய்வது குற்றம். உறுதியானால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றெல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வு விளம்பரங்களும் இடம் பெறுகின்றன.

Continue reading →