Advertisements

Daily Archives: ஜூன் 15th, 2019

கீப் கொய்ட்!” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

கழுகார் உள்ளே நுழைந்தபோது, காமெடி சேனல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் பஞ்சாயத்தைக் கலைத்துவிட்ட சூனாபானா வடிவேலு, ‘‘அதான் சொல்லியாச்சு இல்லை… போ போ’’ என்று எல்லோரையும் துண்டால் விரட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த கழுகார், ‘‘சிச்சுவேஷன் சீன் பார்த்துக்கொண்டிருக்கிறீர்… இப்படித்தான் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தையும் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல் முடிப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்களாம்!’’ என்றார்.

Continue reading →

Advertisements

கிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதை சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோமோ பின்னாளில் நமக்கே தெரியாமல் அதை நாமே உருக்குலைத்து விடுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படி அவ்வளவாக சொல்லப்படாத பல நைஜீரிய தலைமுறைகளின் ஆயுளை முடித்த கச்சா எண்ணெய்யின் கதை இது.

`நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்” என்கிற பிரபலமான ஒரு வரி உண்டு. பின்விளைவுகள் குறித்து எந்தப் பார்வையும்

Continue reading →

கருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்! தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!

தி.மு.க-வின் மூன்றாம் தலைமுறை தலைவராக உதயநிதி உதயமாகிறார்” என்ற பேச்சு தி.மு.க-வில் பலமாக அடிபடத்துவங்கியுள்ளது. இதற்கேற்ப, தி.மு.க-வின் முக்கிய முடிவுகளைக்கூட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இனி உதயநிதி மூலமே செயல்படுத்தத் திட்டமிடுகிறார் என்கிற புதிய தகவலும் அறிவாலயத்தின் அறைகளில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

Continue reading →

குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்?

திருமணமான பெண்கள் இது போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சரியல்ல. தம்பதிகளிடையே போதிய புரிதல் இருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. தங்களுக்கான எல்லைகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்.

Continue reading →

தனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா!? – மருத்துவம் என்ன சொல்கிறது?

தனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா – மருத்துவம் என்ன சொல்கிறது?   தனக்குத்தானே பேசிக்கொள்வது நல்லது – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை!  உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்கிறீர்களா… நீங்கள் அறிவாற்றல் கொண்டவர்… – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை!

`ன்ன வாழ்க்கைடா இது…’ என்று தனக்குத்தானே புலம்பிக்கொள்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். `உனக்கென்ன, நீ அழகன்டா…’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

Continue reading →