முதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது?
சென்னை மெட்ரோ ரயிலில் ஒருவர் தன் நண்பரிடம் சொன்னது…
“யாருக்குமே தெரியாமல் வீக் எண்டுக்குக் குடும்பத்துடன் போய் மகிழ்ச்சியாக இருக்க வீடு வாங்கினேன். இந்தத் தகவல் இன்கம் டாக்ஸ்காரங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுனு தெரியல. எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்காங்க!’’
ரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, ரெகுலர் பிளான் மற்றும் டைரக்ட் பிளான் என இரண்டு வகைகள் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ளன. வங்கிகள், ஆன்லைன் நிறுவனங்கள், ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள், அட்வைஸர்கள் போன்ற பலராலும் ரெகுலர் பிளான்கள் விநியோகிக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்தால், அது டைரக்ட் பிளான். டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்பவர்களுக்கு விநியோகிப்பாளர் கமிஷன் இல்லாததால் லாபம் சற்று அதிகமாகக் கிடைக்கும்.