Daily Archives: ஜூன் 19th, 2019

500 கோடி… 5 தொகுதி… போச்சு!” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா

இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சசிகலா –  தினகரன் இடையே மனக்கசப்பு அதிகரித்துவிட்டதாகப் புதிய தகவல் இப்போது அ.ம.மு.க வட்டாரத்தில் கசிய ஆரம்பித்துள்ளது. தினகரன், தனக்குக் கட்டுப்படவில்லை என்கிற கருத்து சசிகலாவிடம் மேலோங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

அ.தி.மு.க-வுக்காகப் போராட்டம் நடத்தி, கடைசியில் அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கி, அதுவும் கடந்த தேர்தலில் சோபிக்காமல் போனதால், இனி என்ன செய்யப்போகிறார் தினகரன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஆனால், ” ‘தினகரனை நம்பி இருக்க வேண்டாம்… நாமே இனி களத்தில் இறங்க வேண்டும்’ என்று முடிவுசெய்துவிட்டார் சிறையில் இருக்கும் சசிகலா” என்ற புதிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

Continue reading →

சிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்!

ரே நாடு ஒரே தேர்தல்’ என்ற ஒற்றை வரியை மட்டும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய கழுகார் அடுத்த அரைமணி நேரத்தில் வருவதாகத் தகவலை அனுப்பினார். சொன்னதுபோலவே ஆஜரான கழுகாரிடம், “என்ன ஒரே நாடு… ஒரே தேர்தல் என்ற தகவல் மட்டும் அனுப்பியுள்ளீரே?”

 

“வரிசையாகச் சொல்கிறேன், கேளும். முதல்வர் டெல்லி பயணம் சென்றிருந்தார் அல்லவா, அந்தப் பயணத்தைக் குறிப்பெடுக்கச் சென்றிருந்தேன். முதல்வருடன் துணை முதல்வரும் டெல்லி செல்வார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வருக்கு மட்டுமே ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ள பாஸ் வழங்கப்பட்டதால், துணை முதல்வரின் பயணம் தவிர்க்கப் பட்டதாம். இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்துள்ளார் எடப்பாடி.”

Continue reading →

கண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா!

டாக்டர்! எவ்வளவு நாள் வரை கண்ணாடி போட வேண்டியது இருக்கும்?’

– கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்போர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது. கண்ணாடி தேவைப்படும் குறைபாடுகள் எவையும் குறிப்பிட்ட காலத்திற்கு கண்ணாடி அணிந்தால் குணமாகக்கூடியவை அல்ல. இந்தக் கேள்வி எழுவோருக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த வாய்ப்பு.

கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ்க்கு மாற்றாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பல உள்ளன. அவை என்னென்ன? உலகில் இத்தகைய சிகிச்சைகள் முதன் முதலில் எப்படித் தோன்றின? அவற்றில் என்னென்ன புதிய முன்னேற்றங்கள்? Continue reading →

எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா!

அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்து தானாகவே கவிழ்ந்தாலும் ஜனாதிபதி ஆட்சியை தொடரச் செய்து 2021-ல் தமிழக சட்டசபைக்கான தேர்தலை நடத்தும் முடிவில் இருக்கிறதாம் பாஜக.

Continue reading →

முதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் ? நாளை டெல்லி பயணம் !

இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிதி அயோக் கூட்டத்தை மோடி டெல்லியில் கூட்டியிருந்தார். அதில் தமிழக முதல்வர் இபிஎஸ் கலந்துகொண்டார். அதில் தமிழ்நாட்டின் தேவைகள்

Continue reading →

இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி!

ஆண், பெண் பேதமின்றி நம்மில் பலரும் இடுப்பு வலியால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. எத்தனையோ மருத்துவரை பார்த்தும் இதற்கு மட்டும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. ஆம்… மருந்துகள் எடுப்பதாலும், உடற்பயிற்சி

Continue reading →

150 கோடி… 500 ஊழியர்கள்!! எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்

தமிழகத்தில் செல்வாக்கு சரிந்து கிடக்கும் அதிமுகவை, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கிஷோரை எடப்பாடியார் சந்தித்ததுஅரசியல் வட்டாரத்தில் அதிர்வலையைக் கிளப்பியது.

Continue reading →

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா?

நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். அதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.
நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும்.
அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Continue reading →